பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

цтгт: 157 சன்டவன் எல்லாம் நம்மை கைநாட்டுப் பேர் வழின்னு கிண்டல் பன்ருங்க. அதை ஏன்பா காதுல போட்டுக்குறே! படிச்சவங்க! எல்லாம் பசியும் பட்டினியுமா பட்டம்மாறி பறக்கிறது நமக்குத் தெரியாதா? படிக்காததுளுல தான்! வேலைக் குப் போனேம். விவசாயம் வியாபாரம் செஞ்சோம். சொத்து சுகம் சேர்த்தோம். சுகமா இருக்குருேம். இது போதாதா? சின்ன என்னதா ன் சொத்து சுகம் இருந்தாலும், Гтгт: நாமெல்லாம் தற்குறி தானேப்பா! புத்தி இல்லாத ஜடந்தானே. சரஸ்வதி கடாட்சம் இல்லாத கபோதி தானே! அதலை தான் நான் சொன்னேன். உனக்கு மூளை கலங்கிப் போச்சின்னு! இத்தனை நாள் இல்லாம, ஒனக்கு என்ன வந்துச்சு! படிக்காததுணுல நீ என்ன பாழா போயிட்டே ஆசைக்கு ஒரு பொண்ணு. ஆஸ்திக்கு ஒரு ஆணு. ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிட்டே. அப்புறம் என்ன? .... கோயில் குளம்னு திரியறதை விட்டுட்டு... - எ ன் பையன் காஷ்மீருல இருந்து பணம் அனுப்புருன் மாசம் 100 ரூபாய் மனியார்டர்... நான் என்ன பண்றேன், வண்டியை எடுத்தக்கிட்டு போய், கைரேகை வைச்சுட்டு, காசை வாங்கிகிட்டு வர்ரேன், என் மகன் இதை கேவலமா நினைக்குருன், எனக்கும் ரொம்ப அவமானமா இருக்கு, யார் யாரையோ தேடி புடிச்சி கெஞ்சிக் கூத்தாடி என் மகனுக்குக் கடுதாசி எழுதி அனுப்புறதுக்குள்ளே, எனக்கும் போதும் போதும்னு ஆயிடுது.. அதலை நான் இந்த முடிவுக்கு வந்தேன். பள்ளிக்கூடம்