பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 வேல் : வரதர்! நீ தான் இதுல ஏதோ சூழ்ச்கி பண்ணி யிருக்கே சொல்றியா...இல்லே... வர : எனக்கென்ன தெரியும்.! உன் பாடு! உங்க மாமா பாடு! நீ திருடி மாட்டிக்கிட்டா என்னை என்ன பண்ணச் சொல்றே! ஏன்டா சுப்பு...சீ கைய எடு...ஏதோ ரெளடியை புடிக்கிற மாதிரி இல்லே புடிச்சிக். கிட்டிருக்கிற...வாடா சுப் பு! போகலாம்! ஏகா : வாடா சுப்பு-உனக்கு எவ்வளவு பணம் வேணும்: நான் தர்ரேன்! ஏன்? வரதன் முழிக்கிான் ! சுப்ர வேறு ஒண்ணும் இல் வீங்க...ஒரு சின்ன விஷயத். துக்கு 30 ரூபா தர்ரேன்னு சொன்னுரு...இப்ப மாட் டேன்னு சொல் ருரு... வர : என்ன? சின்ன விஷயம்ன என்னடா! ஒண்ணு மில்லியே! உளறித் தொலைச்சே...அப்புறம் இந்த ஊருக்குள்ளே நடமாட மாட்டே ! சுப்ர : ஒண்ணு தப்பும் செய்யலே தி lெடு... ஒருத்தர் வீட்டுக்குப் போயி, ஒரு புத் தகத்துல ஒரு பேப்பரை வச்சுட்டு வரச் சொன்னரு. நானும் அதைப் பிரிச்சு பார்க்காம. யோக்கியமா வச்சுட்டு. வந்தேன். ஆன, வரதன் யோக்கியமா சொன்ன மாதிரி. பணம் தரலிங்க. நீங்க வாங்கித் தந்திடுங்கய்யா...நாளைக்குக் கா லைலே வt ரேன்... (போகிருன்) வர : டேய் டேய்! நல்லா மாட்டிவிட்டுட்டு போயிட்டி யேடா! மாமா! அவன் சொன்னதெல்லாம் நிஜம்தான்! சுந்தரியை முருகனுக்குத் தர்ரதா நீங்க முடிவு பண்ணுன