பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 காட்சி. பி. இட ம்: சென்னையில் ஒரு அறை உள்ளே: மகேஷ். மணி. குமார், மணி: மகேஸ்வரா... மகேஷ்: டேய் மணி! இப்ப என் பேரு மகேஸ்வரன் இல்லடா! மகேஷ்னு மாத்திவச்சிருக்கேன்... இனிமே பழைய பேரை கூபபுட்டெ... குமார்: மகேஷ...பேரை மாத்திக்கலாம். ஆன ஆளு பழைய ஆளுதானடா... - மகேஷ் ஆளும் மாறிக்கிட்டுதாண்டா வரேன... நான் பிறந்தது வளர்ந்த இ. எல்லாம் பட்டிக்காடா இருக்க லாம். ஆன நான் ஆரம்பிச்ச பிறகு தாண்டா பட்டணத்துல பேஷன் கண்டினியூ ஆகுது, அதலை தான், ஆஸ்டல் லைப் வேண்டா முன்னுட்டு தனி ரூம் எடுத்து தங்கி இருக்கேன்...தெரியுதா! மணி. இது உங்க அப்பா அம்மாவுக்கு தெரியுமாடா? மகேஷ்: தெரிய வேண்டிய அவசியமே இல்லே...பணத்தை அனுப்ப வேண்டியது பெத் தவங்க கடமை... மனம் போல வாழ வேண்டியது மகனேட கடமை... அட்வைஸ் பண்ற அளவுக்கு என் அப்பா வளர்ர்ந்து டுலே, வாழ்ந்துடுலே!புரியு தா? குமார்: புரியது டேய் உட்கார்ந்து பேசுடா... ஏன் இப்படி கண்டுக் தள்ளே இருக்குற குரங்கு மாதிரி அங்கு இங்குமா அலையுறே? மகேஷ் பணம் இல்லேன்ன பட்டனம் இல்லேடா...