பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{02 காமன் ஒண்னுமில்லாததுக்கா இந்த ஆர்ப்பாட்டம்? அடியாத்தா! நிசயாவே ஏதும் விஷயமிருந்தா சும்மா கால்ல சலங்க கட்டிகிட்டு ஆடிட மாட்டீங்களா? கருப்: ஏய்! இப்ப நீ ஆடாதே... இங்கே வா... என்னதான் நாம தனியா இருந்தாலும், நான் புருஷன் புருஷன்தான். நீ பொஞ்சாதி பொஞ்சாதிதான். மரியாதை குடுக்கக் கத்துக்கோ! காமா: (ஏளனமாக) என் ராசா! போதுங்களா? கருப்; உன் தொணதொணப்பு போதும்.ண்டி... நான் வயற்காட்டுக்குப் போய் வந்த டறேன்- வீட்டைப் பத்திரமா பார்த்துக்க! காமா! நான் வீட்டாள்தானே! வேற வேலை? கருப்: அப்ப என்னைக் காட்டாள்னு சொல்றியா? காமா: நான் உங்களை ஒன்னும் தப்பா சொல்லலிங்க ளே! கருப்: ஏன், தப்பா சொல்லணும்னு நினைக்குறியா... காமா இப்ப என்ன சொல்லிட்டேன்! ஏன் இப்படி சள்ளுன்னு விழlங்க! கருப்: என்னடி சள்ளுன்னு சொல்றே... வள்ளுன்னு தாய் மாதிரி விழறேன்னுதானே சொல்ல வந்தே... காமா : காலங்காத்தாலே உங்களுக்கு என்ன வந்தது? கருப்: எனக்கா?... தந்தி வந்துருக்கு...தந்தி வந்துருக்கு... காமா ஐயையோ தந்தியா... சீக்கிரமா வாங்குங்கோ... அதில என்ன இருக்கோ?