பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 (ஏகாம்பரம் கோபமாக துண்டைத் துரக்கி எறிகிரு.ர். கையிலிருந்து மாலையை வீசி எறிகிருர்) கந்: என்னப்பா இது மூச்சு வாங்குற வேகத்தைப் பார்த்தா உயிருக்கு பயந்து ஒடி வர்ர மாதிரி இருக்கு! என்ன நடந்தது! ஏன் இப்படி? (கீழே கிடப்பதை எடுக் கிருள்) H-H ங் i o H o • ? ஏகா! போச்சு! என் மானம், கெளரவம் எல்லாமே போச்க: இதுக்கு மேலே ஒண்ணும் கேட்காதே சுந்தரி! அப்புறம் ஏதாவது சொல்லிடுவேன், என்னை கொஞ்ச நேரம் தனியே விட்டுடு, சுந் இரண்டு பேரா ஜோரா புறப்பட்டு போயிட்டு. இப்ப தனியா வந்த நிற்குறிங்களே! ஏன்? கேட்குறேன். என் அம்மா எங்கே ப்பா? முத முதலா உங்க கூட வந்து மேடையில உட்கார்ந்தாங்களே! அதனலே வெட்கப் பட்டு கிட்டு வெளியே நிற்குருங்களா...இல்லே... ஏகாம் (கேலியுடனும் எரிச்சலுடனும்) வெட்கப் பட்டுகிட்டே என்கூட வந்தா...வெட்கப்பட்டு கிட்டே மேடையில் என் பக்கத்தில உட்கார்ந்தா...இப்பவும் வெட்கப்பட்டுகிட்டேதான் வெளியில நிக்குரு.ஐயோ! அவமானம் பிடுங்குத் திங்குது...பேசாம சன்னியாசியா போயிடலாம் போல தோணுது...... சுந்த ரி: அம்மா வெளியில நிற்கு ருங்களா...... ஏன்? ஏன் ? அம்மா! அம்மா! (வெளியில் சென்று அம்மாவை அழைத்துக் கொண்டுவருகிருள் அம்மா! இது உங்க வீடு! நான் வேற யாரும் இல்லே! உங்க மகத்ான் ஒரே மக...சுந்தரி! என்னை பார்க்க வெட்கப்பட்டுகிட்டு ஏம்மா வெளியே நின்னிங்க.. (சரஸ்வதி தலைகுனிந்தவாறு நிற்கிருள். ஏகாம்பரம் அவளே முறைத்துப் பார்க்கும் பொழுது, ஒரக்கண்ணுல்