பக்கம்:நலமே நமது பலம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 81

எலும்பும் உடைந்து போயிருக்கும். இதைத்தான் சிக்கலான

முறிவு என்கிறார்கள்.

மேலே கூறிய3 வகை முறிவுகளைவிட இன்னும் 3 வகை

முறிவுகள் இருக்கின்றன என்றும் கூறுபவர்கள் உண்டு.

/. பலதரமுறிவு (Comminuted Fracture):

இந்த வகை எலும்பு முறிவில் ஒரு எலும்பு முறிகிறபோது அதுவே பலதரத்திலும் முறிவடைந்து, பல துண்டுகளாகப் போவது.

2. Jgu 2-gy0q Ja'faja] (900%y (Impacted Fracture):

இந்த வகை எலும்பு முறிவில் உடைந்த எலும்பானது, Ll6Na உறுப்புக்களில் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுவது.

3. (spoong 67gyai (90%)/ (Green Stick Fracture): குழந்தைகளின் வளர்ச்சியடையாத எலும்புகளைப்

பசுங்குச்சிகள் என்று வருணிப்பதுண்டு.

பசுங்குச்சிகள் வளையும், ஒடியாது, அதுபோலவே

குழந்தைகளின் எலும்பும் விபத்தினால் வளைந்து போகும்.

அதையே நாம் முதிராத எலும் பின் முறிவு என்று இங்கே கூறியிருக்கிறோம்.

முறிவின் அறிகுறிகள்: 1. எலும்பு முறிவடைந்த இடத்தில் அதைச் சுற்றிலும்

வேதனை மிகுந்திருக்கும்.

2. முறிவடைந்த இடத்திலும் அதைச் சுற்றிலும் வீக்கம்

வந்திருப்பது அடுத்த அறிகுறி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/83&oldid=693281" இலிருந்து மீள்விக்கப்பட்டது