பக்கம்:நலமே நமது பலம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

_-T

16. நடக்கும் பயணிகளுக்கும் வாகனங்களுக்கும் உரிய வழியைக் கொடுத்தே சைக்கிள் ஓட்ட வேண்டும்.

17. இன்னொரு சைக்கிளை முந்தும்போது, வலப்புற மாகப் போய்தான் முந்த வேண்டும்.

18. எப்பொழுதும் குதிகால்கள் பெடலில் இருப்பதுபோல் வைத்துத்தான் மிதிக்க வேண்டும். முன் பாதங்களால் sr எழும்பி நின்று குதித்து ஒட்டக்கூடாது. அது சமநிலை'ை (பேலன்ஸ்) இழக்கச் செய்து கீழே தள்ளிவிடும்.

19. முழங்கால்களை அகற்றி வைத்துக் கொண்டு ஒட்டாமல், சைக்கிள் குறுக்குக் கம்பிக்கு (பிரேம்) இணையாக வருவது போல முழங்காலகளை வைத்துக் கொண்டுதான் ஓட்ட வேண்டும்.

2O. சைக்கிள் ஒட்டும் கைப்பிடியில் (Hand bar) தோள்கள் “ இருக்கும்படியும், முழங்கைகள் விறைப்பாக இருக்கவும் போன்ற அமைப்பில், கைப்பிடியைப் பிடித்தவாறுதான் ஒட்டவேண்டும்.

21. இல்லாமல் இருக்கும்போதோ அல்லது களைப்பாக அல்லது மனக்குழப்பத்துடன் இருக்கும்போதோ -- சைக்கிள் ஒட்டக்கூடாது. -

22. நன்றாக வயிறார சாப்பிட்ட பிறகு சைக்கிள் ஒட்டக்

கூடாது.

28 சைக் கிளை எங்கேயாவது நிறுத்தி வைக்க நேர்ந்தால், கண்-இ-த்தில் நிறுத்தி விட்டுச் செல்லாமல், அதற்கென்று குறிக்கப்பட்டிருக்கும் இடத்தில்தான் நிறுத்திச்

செல்ல வேண்டுபி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/198&oldid=691012" இலிருந்து மீள்விக்கப்பட்டது