பக்கம்:செங்கரும்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் சினிமாக்களில் வந்து வந்து போகின்ற கடவுளர்கல் மும்மூர்த்திகளேயும் சில்லரைத்தெய் வங்களேயும் காண்கின்ற கலாசசிகர்களின் மனதிலே எவ்வளவோ எண்ணங்கள் குமிழிடுகின்றன. அவற் வில் எல்லாம் மேலாயது இந்தக் கடவுள்களில் சில சாயிகள் அல்லது ஆசாமிகள் ஆளு, பெண்ணு அல்லது அலியோ என்ற ஐயமே முக்கியமாக கிருஷ் ண ன் நாரதர் இவ்விரண்டு அப்பாவித் தெய்வங் களும் படுகிற பாட்டை அறியும் போது பாலோகத் தபால் பெட்டிகளாகவும் ஆகாயலோகக் கம்பியில் லாத் தக்தியாக நூலுணிக்து பம்மாத்துப்பண்ணியும் திரிகிற கர்களே பிடித்தாவது, வறட்டுத் தவக்ளக் கூச்சலில் விளங்காத தேவபாடையில் ஏற்றியாவது அதுதாபங்கள் கணக்கற்ற முறையில் பார்சல் செய்து வைக்க வேண்டும் அந்த சாமிகளுக்கு என்று தோன்றுகிறது! கண்ணன் உருவம் கவியுள்ளம் சிருஷ்டித்த கலேக்கனவு. அந்த எழில் பூத்த சிறுகையும், பால் வடியும் வதனமும் சுந்தர உருவும் கிண்கிணி ஆர்ப்ப அசையும்,சிறுகடையுமாகத் திகழவேண்டிய கண்ணன் பெயரால் வேள்ளித் திரையிலே, துள்ளும் குதிர்களே யும், புனிமூட்டைகளேயும், பொத்தப் பூசணிக்காய் கசையும் இன்னும் விவரிக்க இயலாக்கோரங்களையும் ஆடவிடுகிருர்கள் பட உலக பிரம்மாக்கள். ரசிகர்களின் மதிப்பை ஒரு கட்சத்திரம் பெற் திருப்பாள். அவள் சுந்தரப்புன்னகையில் மயங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/14&oldid=840748" இலிருந்து மீள்விக்கப்பட்டது