பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதைப் பயிற்சி - 2

குடும்பத்தில் உள்ளது பாசம் !
கொடுக்கல் வாங்கல்...............
படிப்பில் கிடைப்பது புத்தி !
பழத்தை அறுப்பது..................

 
அன்பைக் காட்டிடும் சிரிப்பு !
அனலைக் கூட்டிடும் .............
சண்டையில் வேண்டும் துணிவு !
சமரசம் என்றால்...............

நிழலில் கிடைப்பது சுகம்!
நீாில் தெரிவது.............
குழந்தையின் பேச்சில் இன்பம்
கூடியே பிரிந்தால்.............


பாலில் கிடைப்பது வெண்ணெய்-கடலைப்
பருப்பில் கிடைப்பது.............
சேலாய் துள்ளிடும் கண்கள் - வண்ணச்
சேலைகள் கட்டுவோர்..............


(கத்தி, பணிவு, பெண்கள், இன்பம், மோசம், முகம், என்ணெய், நெருப்பு)

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/40&oldid=1313396" இலிருந்து மீள்விக்கப்பட்டது