பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

65



-

உறங்குவதும் ஒரு நாளைக்கு எப்படி முக்கியமோ, அது ஆால உடலுறவும் முக்கியம் என்று வாழ்கின்றனர். இன்னும் ஒடு சிலர், ஒரு நாளைக்கு இருமுறை என்றவாறும் வாழ்கின்றனர்.

ஒரு சொட்டு விந்தின் துளியானது, 72 சொட்டு இரத்தத்தால் உருவாக்கப்படுகிறது என்பர் விஞ்ஞானிகள். ஒரு முறை விந்து வெளியாகும் பொழுது, ஒரு தேக்கரண்டியளவு வெளியேறுகிறது. அதற்கு எவ்வளவு ரத்தம் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கிட்டால், உண்மை புரியும். அத்துடன் அந்த உயிர்ச்சத்தான விந்தினை வெளியேற்ற உடலை முறுக்கி, இயக்கி, சூடேற்றுத்தானே காரியம் ஆற்ற வேண்டியிருக்கிறது!

ஒரு துணியை அடிக்கடி உடுத்தி, அடித்து முறுக்கி, கசக்கி பிழிந்து கொண்டே இருந்தால் துணி என்ன ஆகும்? சீக்கிரம் நூலிழைகள் நைந்து போக, துணி கிழிந்து போகாதோ? -

அதுபோலவே, உடல் என்பது திசுக்களாலும், நரம்புகளாலும் ஆனது தானே! நரம்புகளும், திசுக்களும் நாளுக்கு நாள் முறுக்கப்பட்டு, கசக்கப்பட்டால் என்ன ஆகும்? நலிந்து போகாதா?

எவ்வளவு தான் ஊட்டம் கொடுத்தாலும் இழந்து போன உயிர்சக்தியை (விந்து மீட்க முடியுமோ?

நோயென்று நாம் படுத்து விட்டால், நொந்து போன சீ-டல் மேலும் நோவது மட்டுமல்லாமல், மீண்டும் சிேன்போன்ற நிலைமை வருமா? முன்னிருந்த உடல் வலிவும் சிகப் பொலிவும் வராது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

கையிலே பணம் இருக்கிறது என்பதற்காக, கண்டபடி இறைத்து விடுவகா? பானையில் சோm இருக்கின்றது