பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T சித்திகள் என்னென்ன என்பதை பிராணாயாமம் செய்து, யோகம் பயின்ற தெய்வச் சித்தர் திருமூலர் இப்படி எழிலுறப் பாடியிருக்கிறார். அணிமாதி சித்திகள் ஆனவை கூறில் அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை இணுகாத வேகார் பரகாய மேவல் அணுவைத் தனையெங்கும் தானாதல் என்று எட்டே (648) புரிவது போல தெரிகிற இந்த வார்த்தைகளுக்குள் புதைந்து கிடக்கும் பொருள்களோ, புத்திக்கும் எட்டாத புண்ணிய விஷயங்களாகும். பாட்டைச் சேர்த்துத் தொகுத்து, வகுத்து, விரித்துப் பார்க்கிற போதுதான் உண்மை புரியும். நுண்மையும் புரியும். இனி பாடலின் அர்த்தத்தைப் பார்ப்போம். அணுவில் அணுவின் நேர்மை = நுண்மை பெருமையின் நேர்மை = பருமை நேர்மை = விண்தன்மை இணுகாத நேர்மை = மென்மை வேகார் நேர்மை = விரும்பியது எய்தல் பரகாய மேவல் = நிறைவண்மை எங்குமாம் நேர்மை = ஆட்சியனாதல் தனையெங்கும் தானாதல் = கவர்ச்சி இந்த எட்டு சித்திகளையும் இப்படியும் கூறுவார்கள். விளக்கத்தையும் காண்போம். 1. அணுவிலும் நுண்மை வடிவற்று நிற்றல் = அணிமா அது கான் மிகக்கmகிய கண்மை வடிவம். இங்கிலையை வாாண்டு