பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 థ్రి மென் பந்தாட்டம் பிறகு, பந்து சென்ற வழியிலேயே பந்தை எறிந்த கையும் போய் நிற்பதுபோலக் கொண்டு செல்லவும். பந்தை எறிவதும், ஒரு காலை எடுத்து முன்னே வைப்பதும் ஒன்று போல் நடப்பதாக இருக்க வேண்டும். பந்தை பந்தின் தையல் உள்ள பகுதியினைப் (Seam) பற்றிக் கொண்டால், அழுத்திப் பிடிக்கவும், விரைவாக எறியவும் உதவும். 10. இவ்வாறு எறியும் முறையை, நுணுக்கத்தின் காரணமாக, 4 வகையாகப் பிரித்துக் கூறுவார்கள் ஆட்ட வல்லுநர்கள். அவற்றையும் இங்கு சற்று விளக்கமாகக் காண்போம். 1. மேல் உயர் பந்தெறி (Rise Ball) வேகப் பந்தெறி முறை கீழ் விழும் பந்தெறி முறை