பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா ဒါ့ငဲ့ - 137 தண்டனை: பந்து நிலைப்பந்தாகும். அடித்தாடிய தள ஓட்டக்காரர் வெளியேற்றப்படுவார். 9. தள ஓட்டக்காரர் வெளியேற்றப்படும் சூழ்நிலை 1. தளங்களுக்கிடையே ஒடும்போது மூன்றடி நேர்க்கோட்டைத் தாண்டி தடுத்தாடுபவர் தொடுவ திலிருந்து தப்பிக்க அப்பால் ஓடினால்; 2. பந்து விளையாட்டிலிருக்கும்போது தளத்தினை மிதிக்காத அல்லது சேராத தள ஓட்டக்காரர், தடுத்தாடுபவரால் பந்தால் தொடப்பட்டால்; 3. கண்டிப்பாக ஒடி சேர வேண்டிய தளத்தில் தள ஒட்டக்காரர் வருவதற்குமுன், தடுத்தாடுபவர் பந்தை அத்தளத்தில் வைத்துக் கொண்டிருந்தால்; 4. ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுத் துவங்கப்பட்டவுடன், தள ஒட்டக்காரர் தன் தளத்திற்குத் திரும்பாவிட்டால், ஆட்டத்தைத் துவங்கியவுடன் நடுவர் அவரால் வெளியேற்றப்படுவார். 5. ஒரு தள ஒட்டக்காரர் தனக்கு முன்னே அவர் நிற்கும் நின்றாடுகின்ற முன் தள ஒட்டக்காரர் வெளியேறும் முன்னர், தளத்தை தாண்டி ஒடினால்; தண்டனை: பந்து ஆட்டத்திலிருக்கும். தள ஒட்டக்காரர் வெளியேற்றப்படுவார் (Out). அடிபட்டுப் பறந்து போகும் பந்தைப் பிடிக்கும் முன்பே தளத்தைவிட்டு வெளியேறிய தள ஒட்டக்காரர் ஒருவர், தன் தளத்திற்குத் திரும்பும் முன்னரே அடுத்தாடுபவர் பந்தைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது தளத்தைத் தொட்டாலோ,