பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 வேதகாலம் தொடங்கி மராத்திய ஆட்சிக்காலம் வரையிலும், இந்தியமக்கள் என் லாம் தனிமனிதரின் தேக பலக்கிற்குத்தான், அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருக் கின்றனர். வலிமையே வாழ்வு என்பதுதான் அவர்கள் கொள்கையாக இருந்தது. மல்யுத்தம், வில்வித்தை, கு திரையேற்றம், கத்திச் சண்டை, தேர் ஒட்டுதல், பளுதூக்குதல், போன்றவைகள் வீர விளையாட்டுகளாகவம், போர்கள் எல்லாம் அவர்களே ப் பயன் படுத்திக் கொள்ளுகின்ற இடங்களாகவும் இருந்தன. இதிகாசகால இ லக் கி யங் க ள | ன மகாபாரதம், இாமாயணம் முதலியவற்றில் நாம் காண்பது பல் வேறு வகையான மல்யுத்த வகைகள், பீமனும் துரியோதனும் போட்ட துவந்த யுக்கங்கள், அதுபோலவே இராமாயணத் தில் இராம லட்சுமணரின் வில் ஆற்றல், அனுமானின் தேகபலம், வாலியின் அக்ரிேவனின் போர் ஆற்றல், ஆக, தனி மனிதனின் தேகபல.ே முக்கிய நோக்கமாக ஆதிகாலத்திலிருந்து மராத்தியர் ஆட்சிகாலம் வரை வந்தது. தேக சக்திக்காக அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகள் கடுமை யானவையாக இருந்தன. மல்லர்கள் பப் பயிற்சிகள், சுற்றுகள் எல்லாமே அக்கால மக்களிடம் இருந்தன - - ஆண்கள் பலர் சேர்ந்து ஆடும் விளையாட்டுக்களாக சில உண்டு சகுேடு, கோகோ ஆட்டம் பாரி ஆட்டம் போன் றவை. என்ருலும் அவற்றிலும் தனிமனிதன் பலமே தலைதுாக்கி இருக்கிறது. பெண்கள் ஆடிய ஆட்டத்திலு : கும் மி, கோலாட்டம் பல்லாங்குழி, கல்லாங்காய் போன்றவைகள் இருந்தாலும் அலைகளும் ஆற்றல் தரக் தக்கவைகளாக இல்லை. ଚ୍ଯ ; ? ബി-കി o