பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 சாக்தி : அப்படின்ன ? அப்பா : ஏற்கனவே கெட்ட சாமி ஆளுங்க தானே அந்த கோயிலை புடிச்சு வச் சிருக்காங்க. அவங்கே இவர்களே உள்ளே விட மாட்டாங்க. ஊர்வலம் வந்தவர்களும் உள்ளே போகாம திரும்பமாட்டாங்க . ராஜா : அப்புறம் என்ன ? சண்டை தானேப்பா ? அப்பா : ஆமா! ரெண்டு கோஷ்டியும் போடுற சண்டையில தடி கொடி, கம்பு, இரும்புத்துாண், கல. எல்லாம் பயன் படும். போட்ட சண்டையில் ஆண், பெண், வித்தியாசம் இல்லாமல் அத்தனே பேரும் கொல்லப் பட்டிருக்காங்க. சாக்தி : பரிதாபமாகவும் இருக்கு: பயங்கரமாகவம் இருக்கு! ராஜா : வருவடிா ഖരൂഖ് இப்படித்தான் இருக்குமாப் tr? அப்பன. ஆமா! வா ஷா வருஷம் சாமி சாகும். பொழைக்கும். சண்டை போடுற மக்கள் கூட்டமும் போகும் சாகும். ஆணு, பொழைக்காது. இப்படி நடந்தது ரொட நாளேக்கு அ புறம்தான் அந்த மக்களுக்கு புரிய ஆரம்பிச் சுது. இந்த மாதிரி சண்டையே வேண்டாம் மனுஷ ரோட மண்டையை மனுஷர் உடைக்கு இந்த மடத்தனம் வேண்டாம்னு சொல் கிட்டு ஒரு முடிவுக்கு வந்தாங்க. இருவர் என்ன முடிவுப்பா ? அப்பா பொம்மலாட்டம் பார்த்திருக்கியன ? இருவர் : பார்த்திருக்கோம். அப்பா அது மாதிரி பொம்மைகனே நிறைய செஞ்சுவச்சு, நல்ல சாமி கு ஒரு கூட்டம், கெட்ட சாமிக்கு ஒரு கூட்டம் னு கிரிச்சு விழா நடத்த வைச்சி அலை களே தடிக் கம்பால தாக்க ஆரம்பிச்சுட்டாங்க ச தி அங்கேயும் தாக்குதல்தான ?