பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7窓 1888ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ந்ேதேதி முதலாம் புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரிலே ஏற்றமிகு சிறப்புடன் தொடங்கப் பெற்றன. - அன்று பங்கு பெற்ற நாடுகள் 9, போட்டியிட்ட வீரர்கள் 8 இன் பங்கு பெறுகின்ற நாடுகள் 140. போட்டியிடும் வீரர் ள் பத்தாயிரம், s போ நடக்கும் நேரத்திலும் ஒலிம்பிக் பந்தயங்கள் என்ருல் போதை நிறுத்தி, சமாதானத்துடன் வந்து பந்தயங். களில் பங்குபெற வேண்டும் என்பது அந்நாள் விதி. இன்று பந்தயங்களுக்குப் போகாமல் பகைமை பாராட்டி, பங்கு _ _ டெருமல் விலகியிருப்பது இன்றைய காட்சி. பந்தயத்தின் கலந்து கொள்ளும் வீரர்களைப் பாதுகாக்க பலகோ டி ரூபாய் செலவு. லாஸ் ஏஞ்செல் ஸ் நகரிலே 8000 பேர்கள் பன் துகாவலுக்காக நிற்கின்றனர். அப்படிப்பட்ட பயங்கரம், இன்று ஒலிம்பிக் பந்த ங்களிடையே நடை .ெ கின்றன. அவ்வாறு நடைபெருமில் காக்கவும் ஏற்பாடுகள் இருக்கின்றன. உலக மக்களின் ஒற்றுமைக்காக, அன்பு காட்டி நேசிக்கின்ற ஆனந்தத்திற்காக, அனைவரிடமும் வேண்டும் என்ற அமைதிக்கக ஒலிம்பிக் பந்தயங்கள் தோன்றின. 1 எந்த தாடு என்ற பேதமில்லை. எந்த மொழி என்ற ண்ை ணல்.ே ஏழை பணக்காரர் என்ற தாழ்ச்சி இல்லே. துே சாதி தம் பார்க்கின்ற சூழ்ச்சி இல்லே, .*.*.*.*** "எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் இவ்வுலக மக்கள்’ என்று வீசப் பண்பாட வைக்கின்றன ஒலிம்: பந்தயங்கள். இந்த விளயாட்டானது இன்று உலக