பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நம்மி நாட்டுல மல்யுத்தம்ங்கறது. ரொம்ப புகழ் வாய்ந்த சண்டை முறையாகும். காமா பயில்வான்ன உலகமே அறியும். தாராசிங்கு உங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்குமே, அந்த மல்யுத்தப் பயிற்சிக்கு, சடுகுடுதான் உதவியா அந்தக் காலத்துல இருந்ததாம். அதகுல இந்த ஆட்டத்துல இருக்குற பிடிமுறைகள் பல முறையில இருக்கு ஒரு கால பிடிக்குறது . இரண்டு கால யும் பிடிச்சு இழுக்குறது. தொடையைப் பிடிச்சு ஆளேயே துக்கிடுறது. ஒரு கையைப் புடிச்சு ஆளேமடக்கிடுறது. இப்படி, பிடிபிடிச்சா அது கரடிப்பிடி , குரங் த ப்புடி, முதலைப் புடி, உடும்புப்புடி இப்படி எத்தனேயே பேர் சொல்வாங்க, அப்படி புடிக்குறதுக்கு உடம் புல தெப் பு இருந்தாதான் முடியும். தெம்பு இல்லாத ஆட்கள்தான் வீணு வம்பை வளர்ப்பாங்க. அதனுலதான். நல்ல உடல்ல நல்ல மனசு இருக்கும்னு சொல்வாங்க... நோயாளிங்க மனசுல வெறுப்பும், வேதனையும், எரிச்சலும்தான் ஏராளமா இருக்கும். A Sound :mird in a sound body. நல்ல உடம்புலதான் நல்ல மனசு. நல்ல மணியில தான் நல்ல ஒசை. நல்ல ஆத்துலதான் நல்ல তুমিল্লা কেf • அதுபோலவே நல்ல சக்தி உள்ள வங்க தான், தல்ல பண்போடு ஆடுவாங்க, அதுக்கு சான்ரு இருக்குது இந்த கபாடி ஆட்டம். எதிரியை பிடிச்சு மடக்குற ஆட்டம்தான் இது இ குந்தாலும், கோபத்திலும் வேகத்திலும் கூட மத் தவங்கமேல வஞ்சம் தீர்த்துக்காம, பெருந்தன்மையோட ஆடுற ஆட்டம் இது. அதாவது சத்திய சோதனை நிறைஞ்ச ஆட்டம். இது தமிழ் நாட்டுலதான் முதன் முதலா ஆரம்பிச்சதுங்கற ஆராய்ச்சி கூட இருக்குது. அதுவும் உண்மைதான்.