பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78


பேரரசர்களுக்கு இணையாக ஆட்சி செய்திருக்கின்றார்கள் பெரும் தந்திரமும் வல்லமையும், உடைய மதியூகிகளாகப் பணிபுரிந்திருக்கின்றார்கள் போர்க்களங்களில் புகுந்து வீரர்களை வெட்டி வீழ்த்தியிருக்கின்றார்கள். எல்லா நிலையிலும் எல்லா கலையிலும் பெண்கள் ஆண்களுக்கு சரி நிகர் சமானமாகவே விளங்கி வந்திருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு என்ன ஆகிவிட்டது?