பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

ஏதோ ஒரு சில விளையாட்டை அவர்களுககுள்ளேயே ஆடினால் போதுமானது என்ற அளவிலே உலகெங்கும் ஒரே மாதிரியான தன்மையிலே கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருந்தன.

வீட்டிற்குள்ளே விரும்பினால் விளையாடலாம். வெளியில் வந்து விளையாடக் கூடாது. என்று சமுதாய அடிப்படை மரபு விதிகள், பென்களை சுற்றிச் சூழ்ந்து முற்றுகையிட்டுக் கொண்டன.

ஆமாம். சந்தேகம் சூழ்ந்து கொண்டது. சந்தோஷம் தாழ்ந்து நின்றது.