பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 67


ஒரு சில வீரர்களின் நேரத்தைக் குறித்துக் காட்டி


னால் எளிதில் உங்களுக்குப்புரியும்:


வருடம் நேரம் முதல் இரண்டாம்


LD 6llL-L-LD 6


1913 4.நி.126வி, 58 வி. 67 வி,


1945 4.நி.014வி, 56.6. வி. 61.9 வி.


1966 3.நி. 351வி. 576. வி. 57.6 வி.


மூன்றாம் வட்டம் நான்காம் வட்டம் பெயர்


(8.0. வி 59.6. வி. என்.தேபர்


(12. வி 617. வி. ஜி. காக்


59.8. வி. 56.6. வி. ஜே.ரியல்


எனவே, வட்டத்திற்கு வட்டம் இவ்வளவுதான் வேகமாக ஒட வேண்டும், ஒடக்கூடும் என்று பழகியவாறுதான் பந்தய நேரத்திலும் ஒடமுடியும். எனவே அதிக நெஞ் கரமும் அதிகவேகமும் வர, எடைப்பயிற்சிகளையும் ஒடும் முறைகளையும் பின்பற்றி, அதிக உழைப்பில் ஆர்வம் காட்டினால், இத்தகைய சிTதிைெனகளை நீங்களும் செய்து காட்ட முடியும்.


3. நெட்டோட்டங்கள் (Long Distant Races) நெட்டோட்டங்கள் என்றால் என்ன? எவ்வாறு ஓடுவது, பயிற்சி பெறுவது என்பனவற்றையும் விளக்கவும்.


ஒரு மைல் தூரத்திற்கு அப்பாற்பட்ட நெடுந்துர


ஒட்டப் பந்தயங்கள் எல்லாம் நெட்டோட்டங்கள் என்று