பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாகடா. எஸ். நவராஜ olசலலையா | | 1.49


(Randy Matson) Guugi 20 GT6r. Qu'IGLIT(upg| 75-9414 #G மேலாக உலக சாதனை இருக்கிறது.


60 அடி சாதனையை யாருமே ஏற்படுத்த முடியாது என்று உலகமே நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஆபிரியன் (Obrien) என்ற அமெரிக்கர் 60 அடி 5% அங்கு வத்தை 1954ம் ஆண்டு ஏற்படுத்தினார். அதே துரத்தை பண்டி மேட்சன் தமது 18ம் வயதில், பள்ளிக் கூட ாணவனாக இருக்கும் போதே செய்து காட்டினார். 70 அடி க்கு மேல் எறிந்து உலக சாதனை ஏற்படுத்திய அவரைப் போல் நம் இந்தியராலும் முடியும்.


முன்னரே கூறியது போல, இன்னும் நம் நாட்டா ருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை. தங்களை மறந்து ாேம்பலில் நனைந்து தூக்க நிலையில் இருக்கின்றனர். தக்கத் தருணம் வந்து விட்டது. நம் நாட்டார் அசுர பலம் மிக்கவர்கள். ஆண்மையுள்ளவர்கள். எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்துப் போரிடும் பெரு வீரர்கள் தமிழர்கள். அவர்கள் நினைத்தால் முடியாத காரியமா, | யம் முடியும்.


இனி, கீழே காணும் பயிற்சிகளை முறையாகப்


பயிலுங்கள்.


எறிவதற்குப் பயன்படும் கைவிரல்கள், வலிமை புள்ளதாக இருக்கவேண்டும்.நின்று கொண்டே இரும்புக் குண்டை பலமுறை எறிவதன் மூலம், குண்டினைத் தாங்க வும், துரிதமாகத் தள்ளவும் கூடிய பலத்தினை விரல்கள் பெறுகின்றன.


கால்களை காற்றில் உதைத்து முன் வருவதன் முலமே, உடலை வேகமாக இயக்கி எறிய முடிகிறது.