பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 31


கும் உள்ள வெற்றி சாதனைகளின் பட்டியலில் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்.புரியும்.


ஆண்களின் சாதனை பெண்களின் சாதனை


100 மீட்டர் 99 வினாடி 11 வினாடி 200 மீட்டர் 19.8 வினாடி 22.5 வினாடி


100 மீட்டர் 43.8 வினாடி 52 வினாடி 800 மீட்டர்1 நிமிடம் 43 வினாடி 2.நிமி9 வினாடி


1x100 மீ தொடரோட்டம் 382 வினாடி 428 வினாடி நீளத் தாண்டல் 29.2% வினாடி 22.4% வினாடி உயரத் தாண்டல் 7.5% வினாடி 6’ 3” குண்டு எறிதல் 71.5% வினாடி 64’


மேற்கூறிய சாதனைகளைப் பார்த்த பிறகு, போட்டிகளில் பெண்கள் பங்கு பெற முடியும், பெரிய சாதனைகளைப் புரிய முடியும் என்று புரிகிறதல்லவா!


பெண்கள் விளையாட்டுக்களில் பங்கு பெறக் கூடாது என்று பலர் பேசுகிறார்களே?


பத்தாம் பசலிகள் பசப்புகிறார்கள். நம்பிவிடாதீர் கள் அடிமைகளாகவே அவர்கள் இருக்கவேண்டும் என்று நினைத்து இப்படிக் கூறலாம். அடங்காமல் போய் விடு வார்களோ என்ற அவநம்பிக்கையில் கூறலாம்; அவர் களால் என்ன செய்ய இயலும்? என்ற அடாவடித் தனத் தோடும் கூறலாம். “அவர்கள் ஆண் தன்மை அடைந்து விடுவார்கள், போட்டி மனப்பான்மையால் பெண்மை மாறி ஆண்மை வந்துவிடும் என்றும் கூறலாம். உங்களைக் குழப்பலாம்.