பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பந்து படுத்தும் பாடு! MER FEEL= n +==+== அப்பா : சாந்தி அம்ம எங்கே ? சாக்தி : சண்டைக்கு போயி ஆக்கங்கப்பா ! 'ー வுக்கா : பாகிஸ்தானுக்க : அப்பா : சண்டைக்கு போயிருக்காளா ! எங்கே ? சைன சாந்தி : பக்கத்து வீட்டுக்கு, அப்பா : என ன சமாசாரம் ? சாந்தி : எல்லாம் ராஜாவால வர் வினைதான், சும்மா இருந்தாதானேப்பா ! அப்பா : என்ன செய்தான் ! சாந்தி : விளையாடப் போனுன், விளையாட்டு வினையா யிடுச்சு, - அப்பா : ஒண்ணும் புரியலேயே சாக்தி ராஜா நம்ம தோட்டத்தில் பந்து விளையாடி யிருக்கான். அது துள்ளிக் குதிச்சு பக்கத்து வீட்டுக்கு போயிடுச்சு. அந்த மாமி பந்தை எடுத்து வச்சுக்கிட்டு தரமாட்டேன்னு அடம் புடிக்குரு. அப்பா : மாமி அடம் புடிக்கரு. உங்க அம்மா சண்டை புடிக் கரு. இந்த பந்துன் ளுலே எப்பவும் சண்டை தான் வரும் போலிருக்கு !