பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$37 ஆட்டத்துல இருக்கிற துண்கிறண்கள் வேற எதலயும். இல்லேங்குற அளவுக்கு வளர்ந்திருக்கு " உட்கார்ந்திருந்து எழுந்த உடனேயே வேகமா ஓடி விரட்டுறது; வேகா ஓடிக்கிட்டு இருக்கும் போதே அடுத்த வங்களுக்கு கோ தர்ரது க்காக உடனே நின் னு கோ தர்ரது. உடனே அப்படியே குந்துக்கால்ல உட்கார்ரது ஓடிக்கிட்டே இருக்கும்போதே அப்படியே தாவி விழுந்து தொடுறது roving). ஆமா. நெஞ்சு அடிபடும்தான். தண்ணியில குதிக்குற மாதிரி, தரையில தாவி விழுந்தா நெஞ்சு அடிபடும் தான். ஆன, அதை ரொம்ப லாவகமா செய்யறதுதான் அந்தத் திறமை. கம்பத்திற்கு அப்பால் நிற்குறவங்களே. அப்படியே கம்பத் திலே கையை கோர்த்து. மின்னல் வேகத்துல பாஞ்சி தொடு றது. இதுக்கு பேரு Pole Dive. இதுலயும் கம்பத்துல நெஞ்சு அடிபடும். முட்டிக்கால் கம்பத்துல மோதும். கையும் வலிக்கும். அதெல்லாம் எதுவும் நேராம செய்யற கலேதான் இப்ப கோகோ ஆட்டத்தின் சிறப்புக்கு காரணமா அமைஞ்சிருக்கு. நிமிர்ந்து ஒடுறபோதே, ஒடுறவங்க கால குனிஞ்சு தொடுற விதம் rappingன்னு பேரு இப்படி பல திறமைகள் இ குக் றே கோகோ ஆட்டத்தை ஆடுறவங்க, மிகுந்த பல சாலியா வர சான்ஸ் நிாைய உண்டு. ஏன்கு, இந்த ஆட்டத்தை 3.tamina உள் ளவங்கதான் ஆட முடியும் ஆட னும் சாதாரண பொழுது போக்குக்காக ஆட னும் னு, இதை விட அற்புதமான விளயாட்டு வேற எதுவுமே இல்லே. பழங்காலத்துல, எதிரிங்க சேனைகள் இடையில ரதத்துல பு குந்து சண்டை போட்டுட்டு வர்ர முறையை ரதோடா ன்னு Fo