பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50


களின் சாதனைகளை முறியடித்துவிடுமோ என்று ஆணினத்தை அச்சப்படுத்துகின்ற அளவுக்கு வேகமாகவந்து கொண்டிருக்கிறது.

ஆண்கள் பெண்கள் படைத்த உலக சாதனைகளின் பட்டியலைப் பார்க்கும் பொழுது இந்த உண்மை புலப்படும்.