பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

படுத்திவிட முடியாது. இதனால் பெண்களின் உடலமைப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படு வதில்லை.

சிறப்பாக விளையாட்டுப் பயிற்சிகளைப் பெறும் பெண்களின் உடல் உறுப்புக்கள் இன்னும் சிறப்பாகவே செயல்படுகின்றன. ஆண்களின் உடலமைப்பானது பயிற்சியால் பக்குவமும் பதமும் பெறுவது போலவே பெண்களின் உடலும் பரிபூரணத்துவம் பெறுகின்றது.

அதுபோலவே, பிராணவாயுவை உட்கொள்ள கின்ற அளவும் சரிசமமாகவே இருக்கிறது. இன்னும் பல உள்ளன.