பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


முழுவதும் பயிற்சி செய்க. அப்பொழுது தான் உடலை சிறந்த முறையில் பாதுகாத்து வருவதுடன், திறன் நுணுக் கங்களில் தேர்ந்திடவும் வாய்ப்பிருக்கும்.


கால்களுக்கும், கைகளை இயக்கும் தோள் பாகத் திற்கும் அதிக சக்தி தேவை. அதற்காக எடைப் பயிற்சி களைச் செய்ய வேண்டும். இடுப்புப் பாகத்தின் எளிதான, @604 assroot -gangajjsroot (Rhythmic movement) #60 தாண்டி ஒடும் பயிற்சிகள் (Hurdles); அடிவயிற்றின் தசை இறுக்கத்திற்கான நீச்சல் பயிற்சியும் நிறைய செய்ய வேண்டும்.


எந்த விதத் தவறினாலும் உடல் பழுதாகாதபடி, பாழாகாதபடி கண்ணாடிப் பொருளைப் போல, உடலைப் பாதுகாத்து, பல ஆண்டுகள் தொடர்ந்து இடைவிடாது செய்த பயிற்சியால், பலர், ஏழையாகப் பிறந்தும் கூட கோழையாகி விடாமல், குவலயத்தில் ஒலிம்பிக் வீரர்களாக மாறியிருக்கின்றனர் என்ற உண்மையை நாம் எப்பொழுதும் மறந்து விடக் கூடாது.


நாமும் முயற்சி செய்வோம். நிச்சயம் வெற்றியைக் காண்போம்.


4. தடை தாண்டி ஓட்டம் (Hurdles)


தடை தாண்டி ஓட்டம் என்றால் என்ன? அதில் பங்கு


பெற விரும்புவோருக்குரிய தகுதிகள் யாவை?


அடிப்பாகம் உலோக்த்தாலும், மேல் பாகம் மரத்


தாலும் ஆன3% அல்லது 3 அடி உயரமுள்ள தடைகளைப்


(Hurdles) பல முறை தாண்டிக் குதித்து ஒடி, மீண்டும் தாண்டி இப்படியாக ஒடி முடிவெல்லையை அடையும்