பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


முழு வலிமையைப் பயன்படுத்தகூடிய ஆற்றல், தெளி வான சமநிலை, இறுகியப் பிடிப்பு அத்தனையும் இருக்க வேண்டும்.


எடைப்பயிற்சி மிகமிக அவசியம். கால், பின் தசை


கள் கைகள், மார்பு, முன்கைத் தசைகள், இருதலை, முத்