பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 همه ع விட்டபாடில்லை. இதைக் கண்ட மருத்துவ உலகம் கண் களேத் திறந்துவிட்ட பெருமாட்டி’ என்று புகழ்ந்தது. கியூரியின் ஆராய்ச்சியிலே மிகவும் கவனம் فاسماة " " செலுத்திய ஆஸ்டிரியாவின் மன்னர்:கியூரிக்குத் தேவையான தார்கட்டிகளைப் பரிசாகத் தந்தார். அப்போது அது அவ்: வளவு விலையுயர்ந்த பொருள். மிகுந்த அபாயமுள்ளதும் எடுப்பதற்கு அளவுகடந்த பொறுமையும் தேவையாகும். மிகுந்த பொருட்செலவு. கிடைப்பதோ மிகமிகக்குறைவு. இந்த ரேடியத்தைக் கண்டு பிடிக்கும்போது மேடம் கியூரிக்கு வயது முப்பத்திரெண்டுதான். தன் கணவர் பியூர் க்யூரி என்பவரையே அந்த சன்போன் பல்கலைக் கழகத்தின் தலைவராக்கிய மூன்ருண்டு களில், அவர் பாதையைக் கடக்கும்போது ஒரு வாகனத் தால் இடித்துத் தள்ளப்பட்டு சாலேயிலேயே உயிர் துறந்தார். இது மேடம் கியூரிக்கு ஆற்றெனறத் துயரத்தைத் தந்த தாயினும், தான் எடுத்த வேலையில் ஊக்கம் குன்ருது உழைத்துவந்தார். தன் கணவர் வகித்துவந்த பதவியே இந்த அம்மையாருக்குத் தரப்பட்டது. இரசாயனத்துக்காக நோபிள் வெகுமதி வழங்கினர்கள். அங்கேயே இந்த அம்மையார் பேரால் , ரேடியம் ஆராய்ச்சிச் சாகல் ஒன்று நிறுவப்பட்டது; எனினும் தான் பிறந்த தாய் நாடான வார்சாவில் இந்த அம்மையாரே ஒர் ஆராய்ச்சி சர்லேயை நிறுவினர்கள். போர்க் காலங்களில் அடிபட்டு மிருத்துவமனையில் கிடக்கும் இராணுவவீரர்களுக்கு ரேடியம் சிகிச்சையளிக்கப்பட்டது. குண்டுமாரிகளுக்கிடையே ஆங்கில மக்களால் அளிக்கப்பட்ட காரில் சென்று மருத்துவ உதவி யளித்து வந்தார். போலந்தையும் அந்த அம்மையார் மறக்கவில்லை. அந்த அன்பினலேயே வார்சாவில் ஒரு ரேடியம் ஆய்வுசாலை நிறுவப்பட்டது. . . 1939ல் தான் இரண்டாம் முறையாக அமெரிக்கா சென்ற பொழுது, பெண்கள் ஒரு கணிசமான தொகையைப் பரிசாக