பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 35


இல்லை. அத்துடன் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல மைப்பில் ஒரு சில மாற்றங்கள் தானே தவிர, மற்ற றுப்புக்கள் எல்லாம் சமமாகவே அமைக்கப்பட்டுள்ளன.


அமைப்புக் கேற்ப உணர்ந்து கொண்டு, அதற்குரிய போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்பதை நன்கு ணர வேண்டும்” என்று சான்றுகளோடு நிரூபித்திருக் கிறார்கள். இனி சந்தேகத்தை நீக்கி விட்டு, சொந்த


பலத்தை நிரூபிக்கப் பெண்கள் தயாராக வேண்டாமா?


போட்டிகளுக்கானப் பயிற்சிகளைப் பெண்கள் செய்வது நல்லதா?...


செய்துதான் தீர வேண்டும், பயிற்சி தான் சிறந்த ாதனைகளைப் புரிய, வழி நடத்தும் துணையாகும். அதிலும், எடையுடன் கூடிய பயிற்சிகளை (WeightTraining) செய்வது மிகவும் நல்லது. இந்த எடைப் பயிற்சிகளினால் லுக்கு வலிமை, திறமை, தொடர்ந்து பணியாற்றுகின்ற ப்ெபுத் தன்மை முதலியவற்றைப் பெறுவதோடு - பக்கமும் உற்சாகமும் உள்ள உடலமைப்புடனும் வாழ


11, கிற து.


பயிற்சிகள் - பெண்மையைப் பாழாக்கி ஆண்மை பக்காது - கர்ப்பப்பையையோ, உடலமைப்பையோ, நளினமான நடையையோ, நால்வகைக் குணங்களையோ ாற்றி விடாது என்பதை உணர்ந்து தைரியமாகப் பயிற்சிகள் செய்யலாம்.


மனிதரைப் போலவே இதயமும் மற்ற உள்ஸ்ரீப் புக்களும் உடலும் அமைந்திருப்பதால், மங்கையர்கள் மனம் உவந்து பயிற்சிகள் செய்யலாம். பயன் பெறலாம்.


விண்வெளிப் பயணத்திற்கு ஒரு பெண்ணே முதன்


பகலில் சென்றாள் என்பதை உணர்ந்தால், பெண்களுக்


1. ற