பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

minocycline : மினோசைக்ளின் : டெட்ராசைக்ளின்களில ஒனறு. உணவோடு உட்கொள்ளும்போது இரைப்பையிலிருந்து ஈர்த்துக் கொள்ளப்படுகிறது. -

Minowlar : மினோவ்லார் : வாய் வழி உட்கொள்ளபபடும் கருத் தடை மருநதின் வாணிகப் பெய்ர்.

தில், எத்திங்லுஸ்ட்ராடியல் நாரெஸ்திஸ்டெரென் அடங்கி யுள்ளது. minoxidil : மினோக்சிடில் மற்ற மருந்துகளுக்குக் குணமாகாத, கடுமையான, மிக உயர் இரத்த அழுத்தத்திற்குப் பயன்படுததப் படும மருந்து, Mintezol , மின்டசோல் : தையா பாண்டசோல என்ற மருந்தின வாணிகப் பெயர் ருந்தி

miosis (myosis) கண்மணிச் சுருக்கம் : கணணினமணி அள வுக்கு அதிகமாகச் சுருங்கிவிடுதல். கண் ஆடி சுருக்கமாதலின் குறுகல் பார்வை: கிட்டப்பார்வை.

miscarriage : கருச்சிதைவு:உரிய காலததிறகு முன கரு வெளி யேறுதல்.

Mithracin மித்ராசின் : மித்ரா மைசின் என்ற மருந்தின வாணி

கப் பெயர்

mithridatization நச்சுக்காபீடு : சிறிது சிறிதாக நஞ்சுண்டு நச்சுக்காப்பீடு செய்து கொள்ளு தல், mitochondrion : மிட்டோக் கோணடிரியோன்: உயிரணு உயிர்ம ஊனமததில உள்ள மிக நுட்ப ழான கட்டமைப்பு. இதில்_பல் வேறு உயிர்வேதியியல் செய் முறைகளுக்கு இனறியமையாத செரிமானப் பொருள்கள் (என் சைம் அடங்கியுளளன.

mitomycin : மிட்டோமைசின் :

மார்பகப்புற்றுக்குப் பயன்படுத்தப் படும் ஒரு மருந்து. mitosis : உயிர்மப் பிளவியக்கம் : உயிரணு நுண்ணிய இழைகளா கப் பிரிதல். இவ்வாறு பிரியும் இழைகள் தாய் உயிரணுவின் பண்புகளை அப்படியே கொண் டிருக்கும்.

mitral : நெஞ்சுச் சவ்வடைப்பு : நெஞ்சுப்பையின சவ்வடைப்பு களில் ஒன்று

mittelschmerz: அடிவயிற்று வலி: கருவுறும் காலத்தில் மாதவிடாய் நாட்களுக்கிடையில் அடிவயிற்றில ஏற்படும் வலி. இது அண்டத்திலி ருந்து கருவணு வெளிவரும்போது நிகழ்கிறது. Mixogen : மிக்சோஜென் : இறுதி மாதவிடாய்க்குப்பின் ஏற்படும் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப் படும் ஆனட்ரோஜன் ஊஸ்டிரோ ஜன் கலவை மருந்தின் வாணிகப் பெயர்.

Modecate : மோடிக்கேட் : ஃபுளு ஃபெனாசின் எனற ம ரு ந் தி ன வாணிகப் பெயர்.

moditen : மோடிட்டென் : ஃபுளு ஃபெனாசின் எனற மருந்து. Moduretic : Gunn (90millip & ou? லோரைட் ஹைடிரோகுளோரித் தியாசிட் கலந்த கலவை மருந்தின் வாணிகப் பெயர்.

Mogadon : மோகடான் : நைட் ராஸ்பாம் என்ற மருந்தின் வாணி கப் பெயர்.

molar teeth , பின்கடை வாய்ப்பற் கள் : அரவைப்பற்கள; கடைப்பல : பின கடைவாய்பபல் வகையில் அரைக்க உதவுகிற பற்கள். mole , மறு (மச்சம்) ; தோலில் காணப்படும் மச்சம். சில மச்சங் கள் தட்டையாக இருக்கும்; வேறு சில புடைபபாக இருக்கும். சில சமயம் இதில் மயிர் வளர்திருக்கும்