பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பை-நெஞ்சுப்பைத் தசைப்பகுதி தொடர்புடைய.

endoneurium : ந ர ம் பி ைழ இணைப்புத்திசு, அக நரம்பியம்:

நரம்பிழைகளைச் சூழ்ந்திருக்கும் நுட்பமான உள்ளார்ந்த இணைப் புத் திசு. endoparasite:z-Los 9ÚLG sisterfi: உடல் உள்ஒட்டுண்ணி, அக ஒண்டு யிர் : தாய் உயிரினுள் வாழும ஒர் ஒட்டுண்ணி. endophthalmitis sair o sirêmiriu: கண் அகவழற்சி ; க ண னி ன் உள்ளே ஏற்ப்டும் நோய். endoplasm: ஊன்ம உள கூழ்மம் : உயிர்ச்சத்தின் உள்வரிச்சவ்வு. endoscope: அக நோக்குக் கருவி உள்நோக்கிக் கருவி : உடலின் உட் புறத்தைக் காண உதவும் கருவி. endoskeleton : pis siglibuQ5sub: முதுகெலும்புள்ள விலங்குகளின் உள் அமைப்பு உருவம். endosmosis; சவ்வுத்திரைக் கசிவு: சவ்வுத்திரையூடு கடந்த கசிவு. endospore : தாய உயிர்மக் கரு : தாய் உயிர்மத்தினுள உருவான உயிர்மக் கரு endothelioma : s-uâợgiả sử tạ: குருதிக்குழாய் உயிரணுக்களில் உண்டாகும் உக்கிரமான கட்டி. endothelium: s- är ol f ġ ż g & சவ்வு, உள அணு அடுக்குத் திசு : குருதிக் குழாயின் உயிர்ம்ச செறி வாலான உள்வரித்தாள் சவ்வு. endotoxin : 2 firsi mës, så நச்சு; உள் நச்சு . உயிரணுவின கட்டமைப்பைக் கொணட பாக்டீ ரியா நச்சுப் பொருள். இது உயிர ணுவை அழிப்பதால் உண்டா கிறது. E n d o x a n a. எண்டோக்சானா: சைக்ளே ஃபாஸ்ஃபாமைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

I69

Eduron : எண்டுரான் : மெத்தில் குளோரோத்தியாசைட்என்றமிருந் தின் வாணிகப் பெயர்.

enema: குடல் கழுவல்; மலக்குடல் கழுவல்; குடற் கழுவி : குடல் கழு வும அழுததக் குழாய்க் கருவியைக குதவாய் வழியே செலுத் தி நீரேற்றிக் குட்ல் கழுவுதல். enflurame:என்ஃபுளுரான்: உப்பீனி யேற்றிய ஈதர்; இது விரைந்து ஆவியாகக் கூடிய ஒரு திரவம், மயக்க மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. enophthalmos : «siscogs sgså கம்; விழித் துருத்தம்; அழுந்துகண் : கணவிழி அதன் குழி யி னு ள் அளவுககு மீறி சுருங்கியிருத்தல்.

Entamoeba : gugal 9ull@singsfi; அமீபா ஒற்றையணு குடல் வாழுயி ண்ணி; மனிதரைப் பிடிக்கும் ஒட் டுணணி இதில் மூனறு இனங்கள் உண்டு. ஒர் இனம் வாயில் நோய் உண்டாக்குகிறது இன்னொன்று சீதபேதிக்குக் காரணமாகிறது

enteric : குடற் காய்ச்சல் : குடல் சார்ந்த காய்ச்சல enteritis GLód Sysh& : Gl.–å களில் ஏற்படும் வீக்கம். இதனை "குரோன நோய்' என்றும் குறிப் பிடுகின்றனர்.

enteroanastomosis GLá, úsõr னல; குடல் இணைப்பு : குடல்கள் பின்னி ஒன்றுபடுதல்.

Enterobius vermicularis : É sir உருளைப் புழு : சிறு குடலிலும். பரவும் நீண்டு உருண்ட புழுவகை. enterocele: உறுப்பு இடம்பெயர்வு: குடல பிதுக்கம், குடலசரிவு : மலக் குடல் இடப்பெயர்வு கருப்பை நெகிழ்ச்சி.

enteroclysis. (55airü ßir Glempsų; மலக்குடலில் மேமேற்றல் . பெருங்