பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

pleurisy pleuritis : Magdyż சவ்வழற்சி : மார்பு உளவரிச் சவ் வில் ஏற்படும் வீக்கம். நுரையீரல் உறை சீழ் நோயுடன இது தொடர்புடையது.

pleurodesis ; a- ir S p ủ tų ủ பிணைப்பு : மண்டைப் பக்க எலும்பு உள்வரிச் சவ்வுடன் உட் கிட்ப்புறுப்புகள் ஒட்டிக் கொண் டிருத்தல் அயோடினாக்கிய வெளி ம்க் கனமகியைப் பயனபடுத்தி இவ்வாறு ஒட்டிக் கொண்டிருக்கு மாறு செய்யலாம்.

pleurodynia : sæsarz odšsibi விலா எலும்பு வலி : கீல்வாதம் தொடர்பான தசைநாரின் வீக்கம்; மார்புத தசை வாதத்தால ஏற படும் விலா வலி நோய்.

pleuropneumonia : கு ைல க் காய்ச்சல் : மார்பு உள்வரிச சல் வழறசியுடன் கூடிய குலைக காய்சசல நோய், pleuro pulmonary : udmiu auffiநுரையீரல சார்ந்த மார்பு உள வரிச் சவவு, நுரையீரல் இரண்டை யும் சார்ந்த, plexus : பின்னலமைவு, பின்னல், வலை : நாளங்களின அல்லது நரமபுகளின் பின்னல் அமைவு.

plica : தோல் மடிப்பு, மடிப்பு : சல் லின மடிப்பு.

plica polonica ' 5®®®py.& சடைப் பிடிப்பு : நோய் காரண மாக ஏறபடும் தலை மயிரின் சடைப்பிடிபபு.

plumbism ஈய கசசூட்டு; ஈய ச் சேற்றம் plumbage . Gud(PG saeuuq.

p!umbum : காரீயம், ஈயம் . உலோக ஈயத்தின லத சீன பெயர். PMS . மாதவிடாய் முந்து நோய், pneumatometer : Gpš suom safl.

pneumaturia : Apfiaimuji dipi நீர் வளிமம்; வளி நீரிழிவு : சிறு நீருடன் குடல் வாய்வு பிரிதல். இது சல்வுப்பைப் பண புரை காரணமாக ஏற்படுகிறது.

pneumococcus : சீதசன்னிக் கிருமிகள் : இணை இன்ணயாக அமைந்துள்ள புள்ளிக் கிருமிகள். இவை சீதசன்னியை உண்டு பண்ணுகின்றன.

pneumoconiosis ; ##s 2Itnjểì; தூசு வளி நோய்: 忠。燃 ಶ್ಗ பணிகளில் தொடர்ந்து தூசியைச் சுவாசிப்பதால் உண்டாகும் நுரை யீரல் அழற்சி சிலசமயம் காச

நாயும் உணடாகும்.

pneumocystis (carinii) : 35 சன்னி நுண்ணுயிரி : சீதசனன் எனப்படும சளிக் காய்ச்சலை உண் டாககும் ஒரு நுண்ணுயிர். இது பெரும்பாலும் குழந்தைகளையே பாதிக்கிறது. இதனால் உண் டாகும் மரண வீதம அதிகம்.

pneumogastric ; நுரையீரல் - இரைப்பை சார்ந்த : நுரையீரல், இரைப்பை ஆகியவை தொடர் புடைய. pneumogastric nerves : Blog யீரல்-இரைப்பை நரம்புகள : முளை நரம்புகளில பத்தாவது இணை. pneumomycosis : Nosowidwò &#$ சன நோய் நுரையீர்லைப் பீடிக் கும் பூஞ்சண நோய்.

pneumonectomy Msogudusò sigl வை, நுரையீரல நீக்கம, நுரையீரல் வெட்டு, திறபடி நுரையீரலை அறுவை மருததுவம்மூலம வெட்டி யெடுததல்.

pneumonia : 4 zs sur safl; ssflä, காய்ச்சல; நுரையீரல காய்சசல; நுரையீரல அழற்சி : நுரையீரல் இழைமங்களின ஒரு பகுதி அல்லது முழுவதும் வீங்கிய நிலை. இந் நோய் இரண்டு நுரையீரல்களை யும பாதிததால் அது இரட்டை