பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

ஒரு புரதம் இருக்கும். இது சீரணத் ன்போது இடைந்து வளர்சிதை

மாற்றம் பெற்று யூரிக் அமிலம்

சிறுநீர் வழியாக வெளியேறும்.

nucleotoxic. o— sos mira : உயிரணு உட்கருவிலுள்ள நச்சுத் தன்ம்ை. இது வேதியியல பொருள் களையும், நேரய்க் கிருமிகளையும் குறிக்கும். nucleus : உட்கரு அணுக்கரு : அணுக்கரு உயிர ன் உட் பகுதி. இதில் நிற க் கோல் த ள் (குரோமோசோம்) மரபணுக்கள் அடங்கியிருக்கும். nullipara : logo.g.; from $5mil; பேற்றிலி : குழந்தை பெறாத் ஒரு பெண். Nupercaine : நூப்பர்க்கேய்ன் : சிங்கோக்கெய்ன் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

mutation : தலையாட்டம்; தலை பாடல் : கட்டுப்படுதத முடியாமல் தலை ஆடுதல். nutrient : smill-' art-u-in : ஊட்டச் சத்தாகப் பயனபடும் பொருள்.

nutriment : sś$leursų : osnu".-ż சத்து மிகுந்த உண்வு. nutrition : *-wroto-Libi aritiu-š சத்து; ஊட்டம் : திசுக்களின் உயிர் வாழ்வுக்கும். வளர்ச்சிக்கும், பழு தடைந்த திசுக்களைப் பழுது பார்ப்பதற்கும் ஒட்டு மொத்த மாகத தேவைப்படும் சத்துள்ள உணவு.

nutritional deficiency.o.orgot. டக் குறைபாடு : உணவில் ஊட்ச் சத்துகள குறைவாக இருத்தல் nutritional odema : குறைவு வீககம் : குறைபாட்டினால் உடல் வீக்கம். nuxwamica:எட்டிக்காய்.நர பூக்கி

ஊ ட் ட க ஊட்டச்சத்துக்

உண்ட

மருந்தாகப் பயன்படும் எட்டிச் சத்து' (ஸ்டிரைக்னின்) எடுக்க்ப் படும் எட்டி மரத்தின் கொட்டை,

nyctalgia : , śve also : Qaas நேரத்தில் ஏற்ப்டும் வலி.

nyctalopia : uo m a so à ses@, இரவுக் குருடு; மாலைக் கண்:Tiல் குருடு : இருட்டில் மட்டும் தெளி வாகப் பார்வை தெரியாது. nyc' ohobia : ovalăileș: அச்சம்; நிசிமருட்சி த இரவு நேர்த் ஆம். இருட்டிலும் ஏற்படும் இயல்பு மீறிய அச்சம். ycturia : இரவுச் சிறுநீர்க்கழிவு

இரவில் அடக்க முடியாமல் சிறுநீர் கழிதல். Nydrane : ili Grci : Qužar

மைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

nymphae ; அல்குல் சிறு உதடு; சிற்றிதழ் சிற்றுதடு) புறப் பிறிப்பு ஆறுடியின் உத்டு (இதழ்) சிறிதாக் இருத்தல்.

nymphomania: tossflä siffsrubů, பாலுறவு வேட்கை; காம மக்ள்: ஒரு பெண ஆ ள வுக் கு மீறி காம் உணர்வு கொண்டிருத்தல்.

Nystaform : Mavi-raumiib : 43 சன எரிச்சலுக்குப் பூசப்படும் களிம்பு மருந் தின் வாணிகப் பெயர்.

nystagmus : ssit san; ssreflg) ஊசலாட்ட நோய் விழி நடுக்கம், கண் கடுக்கம் : கண்விழிகள் ஒயா மல் ஊசலாடும் நிலையிலுள்ள கண்ணோய்; சுரங்கத தொழிலா ஊர்களுக்கு உண்டாகும்

கண் G៣ ក.

nystatin : நி ஸ் டாட் டி ன் :

  • ** **r an L அழற்சியைக் குணப் IT aff பூ ஞ் ச ண&(لہ روہی، ۔ زی۔ ان لاد வளாசசியைத தடுக்கிறது