பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

auriculoventricular : @su Guoso

றை-கீழறை சாாந்த. auriscope : காது சோதனைக் கருவி, செவிகாட்டி : காதுகளைப்

பரிசோதனை செய்து பார்ப்பதற் கான ஒரு கருவி. இதில் உருப் பெருக்கிக் காட்டும் சாதனமும், ஒளியூட்டும் சாதனமும் இணைந் திருக்கும். aurilave : காது கழுவு கருவி : காதுகளைக் கழுவிச் சுததப்படுத்து வதற்குப் பயன்படும் கருவி. aurothiomalate ' & Ggm:$Gumuon லேட் : கடுமையான வாத மூட்டு வலியைக் குணப்படுததுவதற்கு ஊசிமூலம் செலுததப்படும் பொன கலவை மருந்து. இந்த மருந்தைச் செலுததுவதற்கு முன்பு சிறு நீரில் புரதம் இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்துக் சொள்ள வேண்டும் ausculation : , soos al-ĝuảsś துடிப்பைக் கேட்டல . நோயின் காரணத்தைக் கண்டறியும் நோக் கத்திற்காக இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட் டல. உடலின் உள் உறுப்புகளின் அசைவின தன்மையைக் கேட்டு நோயறிதல். உடலில் காதை வைதது நேரடியாகவோ, இதயத்

டிப்ப் மாணியை ன்வத்தோ தனைக் கேட்கலாம் ததோ,

Australian ontigen : a fosovë, அழற்சிக் காப்புமூலம் : கல்லீரல்

அழறசி மருத்துவத்திறகான ஒர் உயிர்த் தற்க்ாப்புப் பொருள். ப்ல நாடுகளில ந’ நோய்க் கிருமி குருதியில் காணப்படுகிறது. இந்த இந்த நோய்க் கிருமியுடைய இரத

தததை மறறவர்களுக்குச் செலுத் தினால் அவர்களுக்கு கல்லீரல் அழற்சி உண்டாகும். எனவே,

இநத வகை குருதியைச் செலுத்து வதைத் தவிர்க்க வேணடும்,

australian lift : & siv#1Gựsöluš தூக்கும் மு ைற - க ன மா ன

நோயாளிகளைத் தூக்குவதற்கான ஆஸ்திரேலிய முறை. இத்னைத் தோள் தூக்கும் முறை என்றும் கூறுவர். நோயாளியின் எடை முழுவதையும் தூக்குபவர்கள் தங் கள் தோளில் தாங்கிக் கொள்ளும் வகையில் தூக்குதல். autism : தற்சிக்தனை நோய்; தன் மயம் தான் தோன்றி : தன் மீதே காதல் கொண்டு தனிமையில் ஒதுங்கிதற்புனைவு உலகில் ஆழ்ந் திருக்கும் ஒரு நோய் நிலை, இது ஒரு தீவிரமான மதிமயக்க நின்ல். autistic person : fără flamenal நோயாளி, தன்மைய; தற்போக் கான மறறவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் முழுவதுமாகத் தனி மையில் ஒதுங்கித் தற்புனைவுக் கற்பனைகளில மூழ்கியிருக்கும் நோயாளி.

autoagglutination : G05#lug! தன்னொட்டுத் திரள்; தன் திரட்சி : தன்னியக்க நாய் எதிர்ப்புப் பொருள்களினால் உண்டாகும் இரத்தச் சிவபபணுக்கள் தானாக ஒனறு சேர்ந்து கொள்ளுதல். குரு திச் சோகை நோயின்ப்ோது இல் வாறு நேரிடுகிறது.

antoantibody : தன்னொட்டு கோய எதிர்ப்புப் பொருள்; தன் எதிர்ப்பொருள் : உ ட லி லு ள் ள டி.என்.ஏ, ருதுவான தசை, மணடையோட்டு உயிரணுக்கள் போன்ற இயல்பான அம்ைப்பான் களுடன் இணைந்து கொள்ளும் ஒரு நோய் எதிர்ப்புப் பொருள்.

autoantigen : தன்னொட்டுக் காப்பு மூலம் : தன்னொட்டு நோய் எ திா ப் பு ப் - பொருள்களுடன இணைநது கொள்ளும் காப்பு மூலம்.

autoclav6தானியங்கிக்கொப்பரை, அதியழுத்தக் கொதிகலன்:அழுத்தக் கொப்பரை; வெப்பழுத்தக் கல்ன் :