பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

துக் காயப்படுத்தி உருக்_குலையு ம்ாறு செய்தல், முக்கியமாக, குழந்தைகள், மனைவிமார்கள் (ம்களிர்), பாட்டிமார்கள் ஆகிய மூன்று பிரிவினருமஇதறகு உள்ளா கிறார்கள். இதனால அவர்களுக்கு உளவியல் சேதங்களும் ஏற்படுவ துண்டு.

Baypen , பேய்ப்பன்: மெஸ்லோ இலின என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

Bazin’s disease : un Rsir Grörü . பெணகளின கால்களின் தோலில் அடிக்கடி ஏற்படும் ஒருவகை சீழ்ப் புண் நோய், தோலில் முதலில் ஆழ மான கரணைகள் (திரளைகள்) உண்டாகும். இவை பினனர், சீழ்ப்புண்களாக மாறும்.

B02G * bacille-celmette-guerin

பி.சி. ஜி. (பாசில்-கால்மெட்-குவ ரின்) . வீரியம் குறைந்த காச நோய்க் கிருமி. இதற்குக் காச

நோய் உண்டாக்குவதற்கான ஆற் றல் குறைந்திருந்தாலும், உயிர்த் தற்காபபுப் பொருள உண்டு பண ணும் தனமை இருக்கிறது. காச நோய்க்கு எதிராக நோய்த்தடைக் காப்புச் செய்வதறகுப பயன்படும ஒர் அம்மைப்பால் மருந்துக்கு ஆதாரமாகப் பயன்படுகிறது bearing down : Googățlā āśray தல:(1)பிள்ளைப் பேற்றின் இரண டாம்கடட இடுப்பு வலியினபோது குழந்தையை வெளியே நெருக்கித் தள்ளுவதற்காக உண்டாகும் வலி. (2)கருப்பை நெகிழ்ச்சியில், இடுப் பெலுமபு கனமடைந்து இறங்கு வதுபோன்று ஏறபடும உணர்வு beat காடித்துடிப்பு: துடிப்பு இத யூத்திலும் இரதத நாளங்களிலும் இரததம துடித்தல். beclamide : susûùu$ $®üu மருந்து : காக்காய் வ லி ப் பு நோயைக் குணப்படுத்துவதறகான

சிகிச்சையில் வலிப்பு ஏற்படு வதைத் தடுப்பதற்கான மருந்து. beclomethasone : QušGarrolioš தாசோன் : ஈளை நோய்க்காக உள்ளிழுப்பதற்காகத் தயாரிக்கப் படும் மருந்து

Becosym: பெக்கோசிம் : வைட்ட மின்-B குறைபாட்டுக்காகப் பயன் படுத்தப்படும் '!! 鸞 , } GðI إيم نیز نه تنها با این لانا آرا : ரிபோபிளேவின், # மைடு, பைரிடாக்சின ஆகியவை அடங்கியுள்ளன

becotide: பெக்கோட்டைடு: பெக் ளோமெததாசோன் என்ற மருந் தின வாணிகப் பெயர்.

bedbug : மூட்டைப்பூச்சி; மூட்டுப் பூச்சி இரத்தம் உறிஞ்சுப் பூச்சி. மித வெப்பமணடலங்களில் இது

பெருமளவில் வாழ்கிறது.

behaviour நடத்தைமுறை; கடத் தை இயல்புத் தன்மை, கடத்தை); அக அல்லது புறத் தூண்டுதல் காரணமாக ஒருவா ந ட ந் து கொள்ளும்முறை. இது வாழ்க்கை ஒர் இனறியமையாத அம்சம். தூண்டுதலின் த ன் மை யை ப் பொறுத்து நடத்தை முறையான எதிர்மறையாக அல்லது ஆக்க முறையாக அமைந்திருககும். சில கல்விமுறைகளில் நடததை முறை யைச் சீராக உருவாக்குவதற்குக் கல்வியறிவூட்டப்படுகிறது. திரி பான நடததை முறையை முறைப் படுத்துவதற்குச் சிலருக்கு உள யல் சிகிச்சையளிக்கப்படுகிறது. behaviourism ஒழுக்க முறை, நடத்தையம். அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக் கூறுகளே காரணம் எனற கோட்பாடு,

புறக்கூறுபாடுகளைக் கொண் டும், ஒழுக்கத்தைக் கொண்டும் ஒருவரைப் பற்றி ஆராயும் முறை.