பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

behcet syndrome Gupposiநோய் : 1937இல் பெஹ்செட் என் பவர் கண்டுபிடித்துக் கூறிய நோய். இதில் ಶ ே புறுப்பிலும் புண் உண்டாகும். கண் களி ல் வெண்விழிப்படல அழற்சி போன்ற மாறுதல்கள் ஏற் படும் ஒரு கணபார்வை பாதிக்கப் படும். சில மாதங்களுக்கு அல்லது ஆண்டுகளுக்குப்பின் மறுகண்பார் வை பாதிக்கும். தோலில் கொப் புளங்கள தோன்றும. இந்நோய் உண்டாவதற்கான கா ர ண ம் தெரியவில்லை இதறகு முறை யான சிகிச்சையும் இலலை. இந் நோயினால் இறுதியில் கணப்ார் வை இழப்பு ஏற்படும். bejel: பெஜல்: மேகநோய் சாராத ஒருவகை வெட்டை நோய். இது நீண்டகாலம் நீடிக்கும் இது முக் கியமாக மத்திய கிழ்ககிலும், ஆஃப்ரிக்காவிலும் குழந்தைகளை பீடிக்கிறது. இது முதலில் வாயில் தோன்றி, பின்னர் தோலில் பரவு கிறது. இதனால் இது எளிதில் பரவுகிறது. இதனால் அரிதாகவே மரணம் விளைகிறது. இதனை பெனிசிலின் மருந்துமூலம் குண மாக்கலாம்.

belching : Jùuúd : o-goraj& குழாய்க்குள்ளும், இரைப்பைக் குள்ளும் செலலும் காற்று (வாயு) உரதத சத்தததுடன் வாய்வழியே வெளியேறுதல்.

belladonna : பெல்லாடோனா: இர வில மலரும் 'பெலலாடோன்ா' என்னும் கொடிய நச்சுப்பூண்டு வகையிலிருந்து எடுக்கப்படும் மருந்து. bell*s palsy ' Qp& QpL&®sum;súb: முகத்தசை வாதம்; கடைவாய்க் கோணல் : மணடையோட்டு நரம் பின இழைமங்களிலிருந்து உண் டாகும் முக முடக்குவாதம். இதற் கான காரணம் தெரியவில்லை.

77

bemegride : பெமிகிரைட் : சுவா சத்தைத் தூண்டும் மருந்து, இது நரம்பு வழி செலுத்தப்ப்டுகிறது. benactyzine : Qu¢wm&،nu_&#çiw : ஒரு சில குறிப்பிட்ட வினைபுரியக் கூடிய நோவகற்றும் மருந்து. இது சுற்றுச் சூழலிலிருந்து விடுபட்ட உணர்வைக் கொடுக்கிறது மனக் கவலை, உள அலைவு, நரம்புக் கோளாறு போன்ற நில்ைகளில் இது பயனபடுத்தப்படுகிறது.

benadryl : பெனாட்ரில் டை பனஹைட்ராமின் எ ன ப் ப டு ம் இருமல மருந்தின் வாணிகப் பெயர்.

bence jones protein : Queirsiuஜோன்ஸ் புரதம் எலும்பு மஞ்ஞை அழறசியுடைய நோயாளிகள் சில் ரின் சிறுநீரில் காணப்படும் புரதங் கள், இவர் க ளி ன் சிறுநீரைச்

டாக்கும்போது, 50°C - 60 C

வப்பநிலையில, இந்தப் புரதங் கள் வீழ்படிவாகி மேலும் கொதி நிலைக்குச் சூடாக்கும்போது மீண் டும் கரைந்துவிடும். மறுபடியும் குளிர்விக்கும்போது மீண்டும் வீழ் படிவாகும்.

bendrofluazide : Gusini Ggn:. புளுசைட் . தையாசைட் குழுமத் ు சேர்ந்த சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்து. இது வாய் வழி உட்கொள்ளப்படுகிறது. இது சிறு நீரகக் குழாய்களில் சோடியம் குளோரைடுமீண்டும் ஈர்க்கப்படு வ்தைக் குறைக்கிறது. இது செயற் படும் கால அளவு 20-24மணி நேரம் கல்லீரல் அல்லது சிறுநீர கம் செயலிழக்கும்போது இது பயன்படுத்தப்படுகிறது. benemid : பெனிமிட் : புரோபி னெசிட் என்ற மருந்தின் வாணி கப் பெயா.

benign : ஏதமில் கோய்; தீங்கற்ற: வலியற்ற, ஆறக் கூடிய, தீதில் :