பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.35

iodoform ; அயோடின் நச்சுத் தடை மருந்து நச்சுத்தடைக் காப் பாகப் பயனபடுத்தப்படும் அயோ டின் சேர்மம். i o do p s in : soloum Litijëir : வைட்டமின் A-இல உள்ள ஒரு புரதப்பொருள். கண்விழியின் பின் புறத் திரையிலுள்ள கழிவடிவக் கட்டமைப்பில் இருக்கும் கருஞ் சிவப்புப்பகுதியின் ஒரு கூறு. iodoxyl : s{Gumuräåéò : 50% அயோடின கலந்த ஒரு கலவை மருந்து, சிறுநீர்க்கோள்ாறுகளுக்கு நரம்பு வழியாகச் சிறிது சிறிதாகச் செலுத்தப்படுகிறது. ion : அயனி (மின்மயத் துகள்) : நீர்க்கரைசலிலும் சேண வெளியி லும் அணு ஆமைதிக் குலைவால்

ஏற்படும் மின்செறிவூட்டப்பட்ட துகள் ionamin : 3 & um on it is sir :

ஃபெனட்டர்மின என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

ionization : அயனியாக்கம் : கரைசலிலுள்ள ஒரு பொருளைப் பிரித்தல.

iopanoic acid : 26uruunstruilă அமிலம் : புட்யிரிக் அமிலத்தி லிருந்து வழிப்பொருளாக எடுக்கப் படும் சிக்கலான அயோடின்,

10:அறிவுத்திற அளவெண், அறி வுத்திறன் குறியீடு அறிவுக் குறி

விழுக்காடு எண்.

iridectomy : sâst; floogůuu–sd அறுவை மருத்துவம்; திரையெடுப்பு; விழித்திரை நீக்கம் : விழித திரைப் பட்லததின் ஒரு பகுதியைத் துண் டித்து எடுத்தல்.

iridium இரிடியம் (உறுதியம்) அணு என 77 கொண்ட உறுதி மிக்க் உலோகத் தனிமம். மார்புப் புறறு நோயைத தொடக்கத்தில் குணப்படுத்தப் பயன்படுகிறது.

iridocele : விழித்திரைப் பிதுக்கம் : விழித்திரைப்படலத்தின் ஒரு பகுதி பிதுங்கியிருத்தல். iridocyclitis : soļoš#lang cổšaih; திரைச் ့ “ဖ္ရစ္ဆိဒ္ဓံ திரை குவித் தசையழற்சி: விழித்திரைப்பட்லம வீங்கியிருத்தல், iridodialysis - es so 5 % an r ü பிரிப்பு : விழித்திரைப்படலத்தைக் திஇ ஒ:) ணைப்பிலிருந்து தனியாகப் பிரித்தல்.

iridotomy : câị###laogả đptù; திரை வெட் டு :) விழித்திரைப் படலததில் கீறல் செய்தல்.

iridoblegia : sûgstä#lang ningú : விழித்திரைப்படல்ம் செயலற்றுப்

பாதல.

iris : விழித்திரைப்படலம் : நடுவில் விழிமணிக்குரிய துளையுடைய கரு விழிச சவ்வு.

iritis : விழித் திரை அழற்சி. irongluconate : அயக்குளுக் கோனேட் : இரும்பின் கரிம உப்பு களில் ஒன்று எரிச்சலைக் குறைக் கக்கூடியது.

iron chelators : Je¡uib &ã&aõr.

irreducible : குறுக்க இயலாத, குறையா; உள்ளொடுங்கா : விரும் பிய நிலைக்குக் கொண்டுவர முடியாதிருத்தல்.

irritable : கூருணர்ச்சியுள்ள; தசைகள், நரம்புகள் வகையில் புறததுரண்டுதலினால் எ ரி தி ல உயிர்ப்பியக்கம் எழுப்பப்பெறத் தக்க, irritant , எரிவந்தப் பெ ா ரு ள் உறுத்தி : எரிச்சலூட்டக் கூடிய ஒரு பொருள். ischaemia: குருதிப் பற்றாக்குறை: குருதியோட்டக்குறை : உ ட லி ன எந்த ஒரு பகுதிக்கும் இரத்தம போதிய அளவு செல்லாதிருத்தல்.