பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

eve : கண்கள் : கண்பகுதி, கண் eye.string கண்ணிமை ເstrມ໋u :

వ్రైట్స్తో --

விழித்திரைக்கு

கன அமைபபு

ணிருக்கும் முகத்தின் பகுதி. eyesight: காட்சித்திறம்; பார்வைத்

திறன் : பார்வையாறறல். கிறது.

கண்ணிமைக் கதுப் பினை இயக்க உதவும் தசைப்பற்று. eyetheeth : Ganyủui கள்; மேல் கோரப்பல்': கண்ணுக்குக் கீழே மேல் தாட்ையிலுள்ள கூர்மை யான பல். eyewash : ssirsgaļ மருந்து. BySwater : seinenfü : கண்ணருகே சுரக்கும் நீர்மம். Eumydrin: stilusti fleir : ஆட்ரோப்பின்மெத்தோ நைடரேட்டின் வாணி கப் பெயர். சிறுகுடல்

முதற்கூறடுத்த இரைப்பைப்பகுதிக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படு