பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 {}{}

உணர்ச்சி வகையில் உணர்ச்சியை அமுக்கி வைத்தல். suppuration : &#&au-Qi & 9t தல ;சீழப்பிடித்தல் சீழ்மயம் : சீழ் வைத்தல. supra clavicular : &Qgágú பட்டை எலும்புமேல்; காரை எலும் பின்மேல் : கழுத்துபபட்டை எலும் புககு மேல நிலையிலுள்ள. supracondylar : sr$úų (penso

மேல்; முண்டு மேல் : எ லு ம் பு முனைப் முண்டுப்பொருத்துக்கு மேலே யுள்ள.

supracostal : elsòm ersylúdųGuds : விலா எலும்புக்கு மேலேயுள்ள.

supra maxillary : Gunso grou-. : மேலதாடைககு மேறபடட பகுதி. supraorbital -

விழிக குழிககுமேல் : களுக்கு மேல்ேயுளள.

கணகுழிமேல; கண குழி

suprarenal : சிறுநீர்ப்பை மேல்: அணணிரகம், சிறுநீர்கமேவி : சிறு

நீாப்பைககு மேலுளள.

suprasternal : uomin QuỳlidųGusò : விலா எலும்புகளை இணைக்கும் மாாபு ந டு வ ைர எலும்புக்கு மேலுளள. sural : கெணடைச் சதை பின காலின் கெண்டைச் சதைப்பகுதி. suramin சுரமின்: உறக்க நோய், யானைக்கால நோய் ஆகியவற றில் நரம்புவழிச் செலுத்தப்படும மருந்து.

surgery அறுவை மருத்துவம்; அறுவை அறுவையியல்:_உறுப்புத திரிபுகள், காயங்கள் ஆகியவற்றை அறுவை மருததும் மூலம் குணப் படுததும் மருததுவம். surgical catgut :

குடலியல் அறுவைக்

surgical emphysema: sigională

காற்றடைவு. அறுவைக் காற்றுத்

ணிவு. அறுவை மருததுவ மயக் கம் அ ல் ல து காயத்தினைத் தொடர்ந்து தோலடித் திசுக்களில் காற்று நிரம்புதல். surgical ligature : முடிசசு. surgical suture : 301&nguš off Ilj60 &

su r r a : குருதிக்குறை நோய் : வெப்பமண்டலக் குருதிக் குறை நோய். susceptibility : in R est u dò us : நோயினால் எளிதில் பாதிக்கிப் படும் தன்மை. நோயை எதிர்க்க முடியாத நிலை. suture:_அறுவைத் தையல் தையல்

அறுவை

மூட்டு; இண்ைவு : அறுவை மருத் துவத்துக்குப்பின் தையலிடுதல்; மண்டையோட்டுப் பொருத்து

வாய், எலும்புப் பொருத்துவாய்.

swab பஞ்சுத் துடைப்பான்; ஒற்றி: சுருணை; துடைப்பி. அறுவை மருத்

துவததில் பயன்படுத்தப்படும் உறிஞ்சு பஞ்சுத் துடைப்புத் துண்டு.

sweat , வியர்வை : வியர்வைச்

சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் சுரப்பு நர். sweat gland : săluitosué souts. sweat test: வியர்வைச் சோதனை.

sycosis : கத்திப் பரு; காவிதன் தோற்படை முகச்சொறி : தாடைத தோல் நோய். sycosis barbae : நோய், sycosis nuchae: Si-fiš ši; uu : கழுததுப் பிடரியில் தோலில் ஏற் படும தோல் தடிப்பு நோய். symbiosis : இணைவாழ்வு: கூட்டு வாழக்கை : உடலில் இரண்டு அல

மயிர்க்கால்