பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

பெரும்பாலும் குழந்தைகளைப்

புதிக்கிறது.

ஈரல் அமிலம் : ஈரல் மற்றும் நுரையீரல் திசுக்களில் உள்ள ஓர் அமிலம். இதனை நரம்புவழியாகச் செலுத்தினால், குருதிக் கட்டுத் தடுக்கப்படுகிறது, குருதியுறைவு நோய்களைக் குணப் ப்டுத்தப் பெருமளவில் பயன்படுத் தப்படுகிறது.

hepatectomy : h is do sols|you மருத்துவம், ஈரல்பகுதி நீக்கம்; ஈரல் எடுப்பு: குரலை அல்லது ஈரலின் ஒரு பகுதியைத் துணடித்து எடுத் தில,

hepatic கல்லீரல் மருந்து : கல்லீ ரலுககு நன்மை செயயும் ஒரு வகை மருந்து.

hepatico choledochostomy: கலவீரல் - பித்தநீர்காள இணைப்பு; ஈரலில் பித்த்க் குழல் வாயமைப்பு: கல்லீரல் மற்றும பொதுவான பித்தநீர் நாளங்கள் துண்டுபட்டி ருந்தால் அவற்றை முனைக்கு முனை இணைத்தல்.

hepatitis : கல்லீரல் அழற்சி : நச்சுப் பொருள்கள் காரண்மாக கல்லீரலில் ஏற்படும் வீக்கம்.இதன காரணமாக, காய்ச்சலும், இரைப் பை-குடல் கோ ள | று களு ம். தோல் அரிப்பும் ஏற்படும.

hapatization: sóðsöved g)gl&sú: நுரையீரல் போன்ற பகுதிக்ள கல் லீரல் போனற பொருளாக இறுகி விடும் நோய்.

hepatocirrhosis irgeoflůų: się on ஈரல் ஈரல் உறுப்பின் இழைமம் இறறு இணைமங்கள் மட்டுமீறி வளர்ச்சியடையும் கோளாறு. hepatomegały: #7d estfal, Ford பெருக்கம்; பேரீரல்; ஈரல் வீக்கம் :

ஈரல சரிவடைதல்

hepatotoxic : #ự ảồ mởỡi t RFg ả உயிரணுக்களுக்குத தீங்கு விளை விக்கும் நச்சுப்பொருள்.

hereditary : மரபுப் பண். பாரம் பரிய.

heredity : Invu sup; unsthuffluid.

hermaphrodite : @ Guns 2-6 ரினம்; இருபாலினவுடலி : பெண கூறும் ஆண் கூறும் ஒருங்கேயு டைய உயிரினம்.

hernia ; விரிசல; குடலிறக்கம்; குடல் பிதுக்கம்: ஒர் உறுப்பு அல் ல்து ஒர் உறுப்பின் ஒரு பகுதிச் சுவர்ப் பகுதி விரிசல் வழி நீட்டிக் கொண்டிருத்தல், குடலின் ஒரு பகுதி,உடலினமுன்புறமுளள தசை சுவரின் வலுக்குறைந்த பகுதி வழி யாக வெளித தள ளப்படுதல்.

hernioplasty: GLopés oglonal மருத்துவம், பிதுக்க ஒட்டறுவை மருத்துவம்; குடலிறக்க திருத்த ம்ைப்பு : குடலிறக்கத்தை அகற்று வதற்கான அறுவைச் சிகிச்சை.

herniorrhaphy : Sı-sögnäs suga ஆட்டம்_பிதுக்கத் தைப்பு : குடலி ற்க்க நோயில, ந்லிவ்ாகவுள்ள பகுதியை நோயாளியின் சொந்தத் திசுக்களைக் கொண்டு வலுப்படுத் துவதற்குச் செய்யப்படும அறுவை மருத்துவம்.

herniotomet (Bit-sölm&s வைக் கத்தி, 醬 ஆ அறுவை மருத்துவங்களால் பயன் படுத்தப்படும் ஒரு தனிவகைக் கததி.

herniotomy : ®L¢ŵp&& •-i-ssu அகற்றல; பிதுக்க நீக்கம : குடலி றக்க உட்பையினை அகற்றிவிட்டு அதன் உள்ளடக்கப் பொருள் களை இயல்புநிலைக்கு மீண்டும் கொண்டுவருவதற்கான அறுவை மருததும்.