பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

சக்கினேட் : மலச்சிக்கலைத் தடுக் கப் பயன்படுத்தப்படும் மருந்து. இதனை ஒழுங்காகப் பயன்படுததி வரவேண்டும்

diodone : டையோடோன் : ஊடு கதிர் (எக்ஸ்-ரே) ஒப்பீட்டுப் பொருளாகப் பயனபடுத்தப்படும் கரிம அயோடின் கூட்டுப்பொருள்.

Diodoquin; டையோடோக்கின் டைஅயோடோ ஹைட்ராக்சிகுவி னோலோன என்ற மருந்தின வாணிகப் பெயர்.

dioptre : ஒளிக்கோட்ட அலகு கண்ணாடி வில்லையின குவிய்த் தொலைவுக் கோ ட் ட அள வுக் கூறு. ஒரு ஒளிக்கோட்ட அலகு கொண்ட ஒரு கண்ணாடி விலலை யின குவியத் தொலைவு 1 மீட்டா.

dioptrics : ஒளிக்கோட்டவியல் : ஒளிக்கோட்டம் பற்றியஆய்வியல்

dioxide டையாக்சைடு : ஒல்

வொரு மூலககூறறிலும இரண்டு ஆச்சிஜன் அணுக்களைக் கொண்ட ஆக்சைடு,

Diparcol : டைப்பார்க்கோல் : டையெத்தாசின் என்ற மருததின வாணிகப் பெயர்

diphenhydramına , sol–..Qusir ஹைட்ராமின் ; ஹி ஸ் டா மி ன எதிர்ப்பு மருந்துகளில் ஒன்று ஒவ் வாமை, பயண நோய் பானற நிலைமைகளில் பயன்படுததப்படு கிறது. இஃது உறக்கமூட்டும். வாநதியைக் கட்டுப்படுத்தும்

dıphenoxylate : டைஃபெனாக் சிலேட கடுமையான வயிறறுப் போக்கை நிறுததக் கொடுக்கப படும் மருந்து இது அபினிச் சத்து போன்று வினைபுரியக் கூடியது. இது சுவாச மையததைச் சமனப் படுத்துகிறது. வாய் உ ல ர் ந் து போவதைத தடுக்கிறது.

diphosphanates : em L . um sio ஃபானேட்ஸ் எலும்பு திருகுநோயில் எலும்பு திருகுவதைக் குறைக்கப் பயனபடுத்தப்படும் ம. ரு ந் து. இதனை வாய்வழியாகவும் கொடுக் digl)r D &

dip h the r i as diphtharitis): தொணடை அழற்சி நோய் (டிஃப்தி

குருதி, துனனுயிர் ரியா) தொ

\ ண்டை அ

டைப்பான்:

&DSW :: ::

H ( N ,

தோல்போ

னற சவ்வி

னால் அ

டைக்கப்ப

டுவதால்

தொண்டை அடைபயான் உன் - ர

啤 நோயக கிருமிகள கும் தொ ண்டைத் தொற்று நோய்,

dipipanone : டிப்பிப்பானோன்

செயற்கை அ பி னி ச் சததுப்

பொருள தூகக மருந்தாகவும்,

நோவகற்றும மருந்தாகவும பயன

படுததப்படுகிறது diplegia : கால் முடககுவாதம்,

இணை அங்கவாதம், ஈரங்கவாதம், முழு "கம் : இரு கால்களிலும் ஒரே மாதிரியாக முடக்குவாதம் ஏறபடுதல். இது பெரும்பாலும் பெருமூளையில ஏற்படும் சேதம் காரண்மாக உணடாகிறது.

diplopia : ੇ ಫಿ! கோளாறு, ரட்டைத் தோற்றம்; இரு காட்சி : ஒரே பொருள் இருக் கும்போது அது இரணடாகத் தோன றும பாாவைக கோளாறு.

Diprivan, டிபரிவான் டிசோப் ரோஃபோல் எனனும மருந்தின வாணிகப் பெயர்.

diprophylline : 19.ủGJm:.sous Wsir . மூச்சுக் குழாய்த தசையினைத த்ளாத்தும் மருந்து. அதேசமயம