பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Η

habilitation : தற்சார்பு வளர்ச்சி : ஒரு குழந்தை உடல அளவிலும. உளவியல் அளவிலும் உயர்ந்த அளவு தற்சார்பினைப் பெறுவதற் குப் படிப்படியாக வளர்ச்சியடை வதற்கான வழிமுறை. habit : மனப்பாங்கு பழக்கம் . ஒரு குறிப்பிடட சூழ்நிலையில அ'ல லது தூண்டுதலின்போது நடந்து கொளளும் பழக்கம் அல் லது உடற்பாங்கு. இது வளரும் வகை அலலது முறையினால உரு வாகிறது. habitude : உடற்பாங்கு பழக்கம், போக்கு; மனப்பாங்கு. habitual abortion . Gump.so கருக்கலைப்பு: வ ழ க் க.க கருச் சிதைவு : வாடிக்கையாகக் கருச சிதைவு செய்தல். habituation : பழக்கப்படுத்துதல் வழக்கப்படுத்தல்; வழக்கமாதல் : ஒரு வகை நடததை முறையைப் ப்ழ்க்கமாக வளர்த்துக்கொள்ளு தல், பொதுவாக, இது எதிர் மறைப் பழககத்தையே குறிககும். எடுத்துக்காட்டாக, துாககமாத திரை அருந்தி உறக்கங்கொள்ளு தல், போதை மருந்துப் பழக்கம் போன்றவற்றைக கூறலாம். haem . குருதிச் சிவப்பு : குருதிச் சிவப்புப் பொருளில் சி த ம சேர்நத வண்ணப்பொருள்.

haemangloma : SGğlå Sprius கோளாறு : குருதிக்குழாய்கள தவ

றாக வளர்ச்சியடைதல். سا مثگ و லின எந்தப் பகுதியிலும் ஏற்பட லாம். தோலில் இது செம்புள்ளி யாகத் தெனபடும் haemarthrosis ;. &pti@ä @@g; மூட்டில் குருதிக்கசிவு, குருதி மூட்டு: மூட்டுகளின குழியில் இரத்தம் சேர்ந்திருத்தல். haematemesis : ĝuš5 sumiš# : அண்மையில உண்ட உ ண வு இரத்த வாந்தியாக வெளிவந்தால் அநத இரத்கம் ஒளிச்சிவப்பாக இருககும். இலலையெனில் இரைப்

பை நீரின வினை காரணமாகக் காப்பித்துள்ள போனறு கருஞ் சிவப்பு நிறமாக இருக்கும்.

haematic : குருதிவினை மருந்து, haematin · @ 5 in që g # gi : உலர்நத குருதியிலிருநது கிடைத்

கும் பழுப்புநிற இரும்புச்சத துப் பொருள். haematinic. Haidug) e-ju;

திய பொருள்: இரத்தச் சிவப்பணுக களும், அதன் அமைப்பான்களும் உற்பததியாவதறகுத தேவையான பொருள.

haematocele : GG#ļš Giĝaļ : இரத்தக்குழி, இரத்த வணடம. haematocolpos: Gum sufl&Ggnüä குருதி பெணணில கருப்பைக குழாயில் (யோனிக் குழாய்) குருதி சேர்ந்திருத்தல். haematogenous : ©05; 2-(5ain தல.