பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

neoplasm : a-t-#ãLụ t tịgi வளர்ச்சி திசு மிகைப்பெருக்கம்: துப் பெருக்கம்: புற்று : புற்று நாயாகவுளள அல்லது புற்று அல்லாத ஒரு கட்டி, Neosporin : நியோஸ்போரின் : பாலிமிக்சின் நியோமைசின, கிரா மிசிடின் அடங்கியுள்ள, கண நோய்க்கான சொட்டு மருந்து, Nepenthe துயர் மறப்பு மருந்து: மறதியூட்டல்; மன அமைதியூட்டல் : மனததுயரை மறக்க வைக்கும் டிருந்து. இது அபினிச்சாரம் ப்ோன்ற ஒர் அபினித் தயாரிப்பு. nephralgia : stgåva susů. Nephril : நெஃப்ரில்: பாலித்தை யாசைட் எனற மருநதின் வாணி கப் பெயர். நephritis சிறுநீரக வீக்கம்: சிறு நீரக அழற்சி : சிறுநீரகததில் ஏற் படும் வீக்கம், விரிவகற்சி போன்ற பல்வேறு நிலைகளின ஒரு தொகுதி யைக் குறிக்கும் சொல். nephrocalcinosis : சிறுநீரகச் சுண்ணமாக்கம்: சிறுநீரகச் சுண்ண மேறல் : சிறுநீரகத்தினுள் சுண்ண மாக்குதல் நடைபெறும் பல்வேறு பகுதிகள். nephrocapsulectomy : Ågyßo & உறை கேகம்; சிறுநீரகக் கூட்டு வெட்டு : சிறுநீரக மேலுறையை அறுவைச் சிகிசசைமூலம் நீக்குதல்.

nephrolithiasis : élgyfysš ssò நோய் சிறுநீரகத்தில் கற்கள் இருத்தல்.

nephrolithotomy : Rgystważ ssò நீக்கம்; சிறுநீரகக் கல் எடுப்பு : சிறு நீரகத்திலுள்ள கற்களை அறுவைச் சிகிசசைமூலம அகற்றுதல். nephrology : சிறுநீரகவியல் : சிறு நீரகததைப் பற்றியும் அதில் உண டாகும் நோய்கள பற்றியும சிறப் பாக ஆராய்தல.

nephron : சிறுநீரக வடிப்பி; சிறு

281

ரேகக் கூறு : சிறுநீரகத்தின் ஒர் அலகு. இதன் எண்ணிக்கைய்ைப் பொறுத்து, சிறுநீரகத்தின் அளவு அமையும. மனிதரின் சிறுநீரகத்தில் 10 இலட்சம் நெஃப்ரான்கள் காணப்படும். இது உடலின் நீர்க் கொள்ளளவைக் கட்டுப்படுத்து கிறது; சோடியம், பொட்டாசியம் போன்ற மின் பகுபொருள்களை யும் கட்டுப்படுத்துகிறது, இரத்தத் தில் அமில, காரச் சமநிலையைப் பேணுகிறது. குளுக்கோஸ், அமி னோ அமிலங்கள், பாஸ்ஃபேட், பைகார்பனேட், புரதங்கள் ஆகிய

வற்றின் சரியான அளவைப் பேணுகிறது. யூரியா. யூரிக் அமி லம், கிரியாடினின் சல்ஃபேட்

போன்ற கழிவுப் பொருள்களை அகற்றுகிறது, இயல்பான இரத்த உற்பத்திக்குத் தேவையான எரித் ரோப்பாய்டின் எனற பொருளை உற்பத்தி செய்கிறது. nephropathy : Rp1stys , Gsrü : குருதிநாள விரிவகற்சியினால் உணடாகும் சிறுநீரக நோய், nephropexy சிறுநீரகம் பெர்ருத்து தல், சிறுநீரகப் பொருத்தம் : . கும் சிறுநீரகத்தை அறுவைச் சிகிச்சைமூலம் பொருத்துதல். nephroplasty : _ &pißwas gi‘-Q றுப்புமருத்துவம்,சிறுநீரக அமைப்பு: சிறுநீரகத்தில் ஒட்டுறுப்பு அறு வை மருத்துவம் செய்தல். nephroptosis : Rp1stys @L-ù பெயர்ச்சி; சிறுநீரகச் சரிவு: சிறு நீர கம் இறங்கி இடம பெய்ர்ந்திருத் தல். சில சமயம் மிதக்கும் சிறுநீர கத்தையும் இது குறிக்கும. 19phropyosis: சிறுநீரகச்சீழ் சிறு ரேகச் சீழ்மை : சிறுநீரகத்தில் சீழ் பிடிததல். nephroscope , சிறுநீரக ஆய்வுக் கருவி, சிறுநீரக நோக்கி : 荔 திசுக்களைக் நோக்குவதற்கான உள்ளுறுப்பு நோக்குக் கருவி. சிறு நீர் தொடர்ந்து கழிவதற்கும்,