பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

பட்ட ஐந்து நீண்ட விரல்களின் எ லு ம் பு த் தொகுதி. metformin : மெட்ஃபோர் |மின் நீரிழிவு நோய்க்குப் ப ய ன் ப டு ம் மருந்து methacyc - line : Quo தாசைக்ளின் கடுமையான மார் புச் சளி நோய்க்குப் பயன் படும்

கால்விரல் எலுமபுகள்

உயிர் எதிர்ப் பொருள்.

methadone : மெத்தாடோன் : நோவகற்றும் செயறகை அபினிச் சத்து. இதனை வாய்வழியாகக் கொடுக்கலாம்; ஊசிவழியாகவும் செலுத்தலாம். வறட்டு இரும லுக்கு மிகவும் ஏற்றது. methaemoglobinaemia : ©03# ஆக்சிஜன் குறைபாடு : இரத்தத் தில் மெத்தேயோகுளோபின் இருத் தல். இதனால் இரத்தம் ஆக்சிஜன் சரிவர ஊட்டப்பெறாமல் சுழல்வ தால் தோல் நீலநிறமாகக் கர்ணப் படும்.

ನಿ சிறுர்ே மத்தேமோகுளோ யா: சி நீரில் 醬。盟 இருத்தல். methandienone : Quoš5m sirų. பனோன் உயிர்ப்பொருள் அழி வுண்டாவதைத் தடுக்கும்பொருள். உடலில் நைட்ரஜன் சமநிலையை மீண்டும் ஏற்படுத்த உடல் முய லும்போது ஏற்படும் தசைச்சோா வினை நீக்கப் பயன்படுகிறது . methane : 5565sir (CH.) : sf மப் பொருள்கள் அழுகி நொதிப்ப தால் உண்டாகும், நிறமற்ற, மன

மற்ற, எளிதில் தீப்பற்றக் கூடிய வாயு.

methaqualone : Qun grásar லோன் : வாய் வழி கொடுக்கப் படும் துயிலுட் ம் மருந்து, பார் பிட்டுரேட்டுகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப் படுகிறது. methionine Quošilduratidi s கந்தகம அடங்கிய இனறியமை யாத அமி ோ அமிலங்களில் ஒன்று. கல் மீரல் அழற்சிக்குப் பயனபடுததப்படுகிறது. methixene Q up ğ # ă Q & ār u பார்க்கின்சன் நோய்க்குப் பயன் படும், நச்சுக்காரம் போன்ற ஒரு மருந்து,இது உடல் நடுக்கத்தைக் குறைக்கிறது. methocarbamol : QuożG5iramit பமோல் : தசைக் கா யங் க ளி ன் போது பயன்படுத்தப்படும் வலி நீக்க மருந்து. methohexitone : QuošG5IrQşmà சிட்டோன் : மெத்தோஹெக்சிட் டால் சோடியம் என்ற மருந்தின் வாணிகப்பெயர். மயக்க மருந்தா கப் பயன்படுகிறது.

methotrexate : QuošGgrú.Qyả சேட் : ஃபாலிக் அமிலம் எனப்படும் வைட்டமினுக்கு எதிர் பொருள். புற்றுநோய்க்குப் பயன்படுத்தப் படும் மருந்து. f methotrim eprazine: Quoğ%éşmı” ரிம் எப்ராசின் நோவகற்றும் மருந்தாகவும் உறக்க மருந்தாக வும் பயன்படும் குளோரோப்ரோ மைசின போன்ற ஒரு மருந்து. இது முரண்மூளை நோய், கட்ைக் கனு நோய்கள் ப்ோன்றவற்றில் பயன்படுகிறது. methoxamine. மெத்தோக்சாமின்: உணர்விழப்பின்போது இரத்த அழுத்தததைமீட்பதற்காகப் பயன் படுத்தப்படும் மருந்து. இதனை நரம்பு வழியாக அலலது தசை வழியாகச் செலுத்தலாம்.

methoxyflurane • Qưị##mảếi ஃபுளுரான் : ஒரு திரவ ம் ய க் க