பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

聊。

2. இதயக் கீழறை : சுருக்காற் றலையுடைய இதயத்தின் வலது கீழறையிலிருந்து இர்த்தம் துரையீரல்களுக்குச் செல்கிறது. கீழறையிலிருந்து இரத்தம் உடல் முழுவதும் செல்கிறது. 3. மூளை உட்குழி; மூளை உள் னறை : மூளையின உட்குழிவுப் பள்ளம்.

ventricose (ventricuous) : தொந்தி வயிறு : பருத்த வயி துடைய. ஒருபுறம் பருத்த. ventricular puncture ; oguá கீழறைத் துளை, மூளைக் 器 $ $ ERITERJİ ED இ ை: மூள்ை . கந் : நீரின் 器 認 பதறகாக ஒரு மூளைக் குழிவுக் கண்ணறையில் துளையிடும் மிக நுட்பமான முறை. ventriculoscope : opensrå Goal ஆய்வுக் கருவி: மூளைக் குழிவுக் கண்ண்ற்ைகளைப் பரிசோதிப் பதற்கான ஒரு கருவி. ventriculostomy z Epen smrả Gķ வுக் கண்ணறைத் துளையிடல் : மூளைக் குழிவுக் கண்ணறையில் செயற்கை முறையில் ஒரு துவார மிடுதல். பொதுவாக மூளை நீர்க் கோவையிலிருந்து நீரை வடித் தெடுப்பதற்காக இது செய்யப்படு கிறது. ventrosuspension : sGủauủ பொருத்திடு : இடம் ப்ெயர்ந்த கருப்ப்ையை முன்பக்க அடிவயிற் றுச் சுவருடன் பொருத்துதல். venute : 1. சிறுசிரை, நுண் சிரை.

2. உறிஞ்சி : சிரையிலிருந்து இரத் தத்தை எடுப்பதற்கான் பீற்றுக் குழல் போன்ற கருவி

weractil : வெராக்டில் : நோவகற் றும் மருந்தாகவும், உறக்க மருந் தாகவும் பயன்படும் மெத்தோட்ரி மெப்ராசின் என்ற மருந்தின் வாணிகப் பெயர். இது முரண் மூளை நோய், கடைக்கணு நோய்

30

முற்ை.

43?

கள் போன்றவற்றில் பயன்படு கிறது. verapamil:Qelgrüurtßdb: Qgstué தமனித் தசையில் தணிவிளைவினை உண்டுபண்ணும் கொய்னிடின் போன்று வினைபுரியக் கூடிய ஒரு செயற்கை மருந்து. இது நெஞ்சு வலிக்குப் பயன்படுகிறது. veratrin (veratrine) : Qaıətrü. ரின் விறுவிறுப்பூட்டி நோவகற் றும் நச்சு மருந்துச் சத்து. verdigris : தாமிரத் துரு: மருந் தாகப் பயன்படும் தாமிரக்காடி

• ـtډ9/63ي کي {tلا

vermicide : 109 Qards) : G- b

புழுக்களைக் கொல்லும் ஒரு

மருந்து.

vermiculation : அரிப்பு:

நெளிவு : o, அரித்த هل هوايي

இல்,

vermiform : 140g niya Upamar;

புழு வடிவ_பெருங்குடல் வாயுடன் ட்டிக் கொண்டிருக்கும் புழுப் பானற வடிவுடைய முளை.

vermifuge : Gl-HuG Qsndssl: புழுவகற்றி:குடற்புழுக்களை வெளி யேற்றும் ஒரு மருந்து. ைேரப்பூச்சி ஒழிப்பு மருந்து.

vernal fever : psm på siriušs àò.

vernix caseosa : ಟ್ವೆಲ್ಡ: பொதியுறை : குழந்தை பிறககும் போது சூல்முட்டைத தோலை மூடியிருக்கும்கொழுப்புப்பொருள். verruca : பாலுண்ணி, மரு. உடம் பில் உண்டாகும் புறச் சதை வளர்ச்சி, கரணை, மச்சம்; மறு போன்ற தடிப்பு

version : குழந்தை நிலை மாற்றம்; திருப்பம் மிக்ப்ப்ேற்று மருத்துவத் தில் குழந்தை எளிதாக வெளிவரு வதற்கு ஏற்றவாறு கருவகத்துள் குழந்தை நிலையை §ಳಿ: ப்ொதுவாகத் தலை முதலில் வெளி யேறுமாறு செய்தல்.