பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4:08

termination of pregnancy : கருவழிப்பு: கர்ப்பத்தை அழிததல். terminal joint : sol &asgol : கடை மூட்டு. TerroCortril : QLwm Gasmitü.flò : கண, காது, மூக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படும். ஆக் சி .ெ ட ட் ரா ைச த் ரி ன், கோர்ட் டிசால். பாலிமிக்சின்-8 ஆகியவை கலந்த ஒரு கலவையின வாணிகப் பெயர்.

terramycin . டெராமைசின் : ஆக்சிடெட்ராசைக்ளின. ஏ ன் ற மிரு ந் தி ன் வாணிகப் பெயர். துண்ம ஒட்டுயிர்ப்பசை மருந்து. terron (ganic) : #lesláb / álsö) : நடுக்கம், பேரச்சம்.

tertian : முறைவலிப்புக் காய்ச்சல்:

tartiary : மூன்றாம் வரிசை; மூன் றாம் நிலை; மூன்றாம்படி.

testis (testicle) solsov (31sor டம்); விரை (விந்தகம்) : ஆணின கோசததில் (உயிரின விரைபபை) அடங்கியுள்ள இரண்டு சுரப்பு உ று ப் புக ளி ல ஒனறு இவை விந்தனுக்களை உருவாக்குகின் றன; ஆணின பாலின இயக்கு நீர் களையும் கொண்டிருக்கின்றன. testosterone : sstæv QušGsti : இனக்கீற்றின் நடுநாயக ஆண் பால் கூறு. ரைகளிலிருந்து சுரக்கும் இயக்குநீர் (ஹார்மோன). இரண்டாம் நிலை ஆண் பண்பு களுக்கு இவை காரணமாகும. மார்பகப் புற்றின்போது கருப் பைக் குருதிப்போக்கினைக் கட் டுப்படுததவும், ஆ ண்_க ளி ட ம் வளர்ச்சிக் குறைவைப் போக்கவும் பயனபடுத்தப்படுகிறது. test-tube baby : Gsm gasná. குழாய்க் குழந்தை : செயறகைக் கருவூட்டு முறை மூலம் பிறந்த குழநதை. tetanus : கரப்பிசிவு நோய் : வில் வாத சன்னி, வாய்பூட்டு இசிவு

நோய், மிகு உணர்ச்சித் தூண்டு தல் காரணமாக தசைகள் தொடர் பாகச் சுருக்கமுறுகின்ற நிலை.

tetany : முறை கரப்பிசிவு நோய்; சுண்ணக்குறை விரைப்பு,வில்வாதம் உடலின் ஒரு சிறு பகு தி யில் அதாவது கைகள், பாதம், குரல் வளை போன்றவற்றில் இரத்தத் தில் கால்சிய அயனிகள் (அயனி யாககிய கால்சியம்) இல்லாததன் காரணமாகத் தசைகள் சுருங்சி விடுவதால் ஏற்படும் நோய்.

tetrachloroethylene : Qu-i gm குளோரோஎத்திலின் : கொக்கிப் புழுவை அகறறுவதற்குக் கொடுக் கப்படும் மருந்து.

tetracoccus: Isa ħsa bplå flgust : மூட்டுப் பூச்சி தொடர்புடைய பாக்டீரியா. இது நான்கண தொகுதியாகக் கனசதுர வடிவில் அமைந்திருக்கும்.

tetracycline " Glu'.wmanságfldw : நோய்க் கிருமிகளைக் கொலலும் பலவேறு ம்ருந்துகள தொகுதி. இது இரைப்பை-குடல் கோளாறு &o of உண்டாக்குவதில்லை. உடலின் உயிரணுக்களின் ஒளி யுமிழும இயல்புடையது. இம் மருந்தை நிறுததியதும் இந்த ஒளி மறைந்துவிடும. புறறு நோய் உயிரணுக்களில் மருந்தை நிறுத திய_பிறகும் இந்த ஒளி 24.30 மணிநேரம் நீடித்திருக்கும்.

tetradactylous (tetrdectyl) : கான்குவிரலுடைய, நான்கு விரலிகள: ஒவ்வொரு காலிலும் நான்கு விரல்கள் இருத்தல tetradacapeptide : QLLun QLä காபெப்டைடு 14 அமினோ அமி லங்கள் அடங்கிய ஒரு செரிமானப் பொருள்.

tetraplegia : கான்கு உறுப்பு வாதம்; காலங்க வாதம்: கைகளும, கால்களும் செயலிழததல்,