பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிகுறிகள் திடீரெனத் தோன்று கின்றன. இத்தகைய திரள் வினை புரியும் மருந்துகளுக்கு பார்பிட்டு

ரேட், ஸ்டிரைக்னின், பாதரச உப்புகள் ஆகியவை எடுத்துக் காட்டுகள்.

cupping : குருதி வாங்குதல்; கிண் ணக் குழி : காற்று நீக்கப்பட்ட கண்ண்ர்டிக் குமிழ் உதவியால் குருதி வாங்குதல், curare : ஊக்க அழிவு_ கஞ்சு: தாவர கச்சுச்சாறு: அரளி,போன்ற தென் அமெரிக்க்ச் செடியின் வேர் வகையிலிருந்து எடுக்கப்படும் கொடிய நஞ்சு வகை. curarine : அயர்வு நீக்கு மருந்து : வேர் வகையிலிருந்து எடுத்து அறு வை மருத்துவத்தில் தசைகளுக்கு அயர்வு அகற்றப் பயன்படுத்தப் படும் கொடிய நச்சு மருந்து.

curettage : *won 9 logano; வழித்தெடுத்தல்; சுரண்டுதல்; திரு கியம் ; உட்குழிவிலுள்ள் மிகை யான அல்லது ஆரோக்கியமற்ற திசுவினை சுர்ண்டு கருவியினால் சுரண்டி எடுத்தல். curette : கரண்டு கருவி, கருப்பை வழிப்பி; சுரண்டி: உட்குழிவுகளி லுள்ள ஆரோக்கியமற்ற திசுக் களைச் சுரணடி எடுப்பதற்கு அறுவை மருத்துவர் பயன்படுத் தும் சிறிய சுரண்டு கருவி. curettings : சுரண்டு பொருள் : உட்குழிவுகளிலிருந்து சுரண்டி எடுக்கிப்பட்ட ப்ொருள். இது நோயினைக் கண்டறிவதற்காகப் பரிசோதனைக்கு அனுப்பப்படு கிறது. curling's ulcer : RgyGt–à qaw: பரவலான தீப்புண் அல்ல்து ஆவிப் பொக்குளங்கள் க | ர ன மாக, இரைப்பையில் அல்லது முன் சிறு குடலில் உண்டாகும் சீழ்ப்புண். cushing's disease: ugu air Garū பேச்சுரப்பியில் ஒரு கட்டி காரண

137

மாக அளவுக்கு மீறிக் கார்ட்டி சோல் உற்பத்தியாவதன் விள்ை வாக அரிதாக ஏற்படும் மட்டு மீறிய உடல் பருமன். இது பெரும் பாலும் பெண்களுக்கு ஏற்ப்டு கிறது. கஷ்ஷங்கர் விளக்கியது. cushing's_reflex : காடித்துடிப்பு வீழ்ச்சி : இரத்த அழுத்த அதிக் மாகி, நாடித்துடிப்பு வீழ்ச்சியடை தல், இது மூளைப்பகுதியில் நைலப் புண் காரணமாக இது உண்டா

கிறது. cusp : புற்குவடு, குமிழ்: முனை: குதுப்பு இதழ் : பல லி ன் நுனி ப்ோன்றிமுளைப்பகுதி.

cutaneous : தோல்சார்ந்த தோல் உணர்வு, சரும ; உடல் தோல் சாாநத. cuticle : மேல்தோல்; புறத்தோல்; சிறுசருமம் மீங்தோல்: நகத்தைச் சுற்றியுள்ளது போன்ற தோலின் மேலீடான புறத்தோல். Cyanocobalamin : சயானோ கோபா ல மி ன் : ஈரல், மீன, இறைச்சி, முட்டை ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் B, இரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ே யடைவதற்கு இது தேவைப்படு கிறது. cyanosis; தோல்கிலம்: கிலவேற்றம்: நீலத்தன்மை, லேம்பூரித்தல்; ல்ேமை: ஆக்சிஜன் சரிவர ஊட்ட்ம் பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய், cyclamates: சைக்ளாமேட்ஸ் : சைக்ளாமிக் அமிலத்தின் உப்பு. இது சர்க்கரையைப் போல் 30 மட்ங்கு இனிப்புடையது. வெப்பத் தில் உறுதியாக இருக்கக் கூடியது. இது புற்று நோய் உண்டாக்கக் கூடியது என ஐயுறப்படுவதால், உணவுப் பொருள்களில் சேர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. cyclandelate: one horrowly. Gool. 1 குருதிாாள விரிவகற்சி மருங் து: