பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கும். இது, அடிவயிற்றுக் குழியின் வல்து மேற்பகுதியில் அமைந்திருக்கும். livid: வெளிர் நீலம், கன்றிய நிலை: போதிய ஆக்சிஜனேற்றம் இல் லான்மயால் கன்றிப் போய் வெளி றிய நீலநிறமாதல். LMP : க. ைட சி மாதவிடாய்க் காலம்.

தொங்கு சதை (மடல்) : தட்டை வட் டாகத் தொ ங்கும் பகுதி. jobs of ear? புறக் காது . 60۔اbا lobectomy : மடல் நீக்கம்; மடல்வெட்டு மடல் நீக்கு வதற்கான அறுவை மருத்துவம். lobule : சிறு இதழ்; நுண்ணறை: நுண்மடல்; சிறுமடல : காதின் சிறு மடல்.

lobe :

புறக்காது

மடல்

localize : உறுப்பெல்லைக்குட் படுத்து; நிலைப்படுத்தம் பரவாத நிலை நோய் வகையில உறுப் பெல்லைக்குட்படுத்துதல்; உடல் முழுவதும பரவாது செய்தல். lochia : கருப்பை வாய்க் கசிவு: பேற்றுக்கும் பின்சுரப்பு: பேற்றுப் பேர்க்கு: ஈன் கசிவு ள்ளைப் பேற்றின்போது கருப்பை வாய்க் குழாயிலிருநது (யோனிக் குழாய்) வெளியேறும் கசிவு. locomotor t ual-Quruña!; @uš கத்தன்மை ஊருவிசை_: நரமபு கள், மூட்டுகள் ஒரிடததில் நிலைத திராம்ல் இடம் பெயர்தல். loculated பளளக்குழிகள்: நுண் ணளவுப் பகுதி: பொதிய : பல் வேறு பளள்க குழிகளாகப் பகுத் திருததல்

253

loin: அரை(இடுப்பு); விலா; இடை போலி விலா எலும்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் இடைப் பட்ட பகுதி. lomotil : லோமோட்டில் : டைஃபி னாக்சிலேட், ஹைட்ரோக்குளோ ரைடு, அட்ராப்பின் சல்ஃபேட்

யவை கலந்த ஒரு கலவை மிருந்தின் வாணிகப் பெயர். இது வயிற்றுப் போக்குக்குக் கொடுக் கப்படுகிறது. Loniten: லோனிட்டென்: மினோக் சிடில் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

loperamide : லோப்பெராமைட் வயிற்றுப்போக்கை நிறுத்தும் மிருதது.

lorazepam: லோரஸ்பாம் : டை யாஸ்பாம் போன்றதொரு நோ வகற்றும் மருந்து.

Iordoscoliosis : தண்டெலும்பு வளைவு தணடெலும்பின் பின் முன் நோக்கிய வளைவு.

lordosis தண்டெலும்பு வலுை:

முதுகெலும்பு முன் குவியம்; நிமிர் இடுப்புப் பகுதித் தண்

முதுகு ; 馨 聯 so டெலும்பு முன்புறமாகப் புறங் குவிநது வளைந்திருத்தல்.

Loroxan8 : லோரக்சேன் : காமா

பென்சீனஎத்திட்ரோக்குளோரைட் என்ற ம. ரு ந தி ன் வாணிகப் பெயர்.

lotto rubra Gsorsodun (5tivir. சிவப்புநிறக் கழுவு நீர்மம.

loupe உருப்பெருக்காடி வளையம், ஒளி பெருக்கக குவி ஆடி இரு கண உருப்பெருக்கி. கண, க்ள்து, நோயி யலில் பயனபடுத்தப்படும். உருப பெருக்காடி அமைககப்பட்டு தலை யில சொருகிக் கொண்டுதிகப்பகதி யைப் பெரிதாக்கிப் பார்ப்பதறகு பயனபடுத்தப்படும் லளையம்