பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pressure point : SG55ú ud afl: அழுந்திடம் : இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாள மாகிய ஒரு தமனி, ஒரு எலுமபின மேலாகச் செல்லும் ஒர் இடம். இந்த இடத்தில் அழுத்தி, குருதிப்

போக்கை நிறுத்தலாம்.

pressure sore : sit9ägū uan; அழுந்து புண் : அழுததம் காரண மாக உண்டாகும் சீழ்ப்புண்.

presystole இதயச் சுருக்கத்திற்கு முன் : குருதிநாளச்_சுருங்கியக்கத் திற்கு அல்லது இதயத் தசைச் சுருங்கியக்கத்திற்கு முந்திய காலம். preventive paediatrics : G9so கோய்த் தடுப்பு மருத்துவம்.

priapism: ஆண்குறி விறைப்பு:குறி விறைப்பியம் : பாலு ண ர் வுத் துாண்டுதல் இன்றியே ஆண்குறி நீண்ட நேரம் விறைப்பாகி இருத் தல். நோயால் ஏற்படும் விறைப்பு.

prilocaine : Sf.GeomăQaiciri 9ă உணர்வு நீக்கிச் செயற்கைமருத்து: கோக்கைனைவிட நச்சுத் தன்மை குறைந்தது. இதன் சில தயாரிப்பு களில் செல் குழாய் இறுக்கும் பொருள்கள் அடங்கியுள்ள்ன்,

primaquine : 1$æriprägc$dir : முறைக்காய்ச்சல் (மலேரியா) எதிர்ப்பு மருந்து முறைக் காய்ச் சலுக்குக் காரணமான ஒட்டுயிர்க் கிருமியை நுரையீரலிலிருந்து நீக்கு வத்ற்குப் பயன்படுத்தப்படுகிறது. primary , amputation : Upgo நிலை உறுப்புத் துண்டிப்பு : அழறசி அல்லது வீக்கம் இடையூறாக நிகழ் வதறகு முனனர் செய்யப்படும் முதற் படி யான உறுப்புத் துண்டிப்பு.

primary complex : Upgo flapsod; காசநோய், காசநோய் தொற்று நிலை: ஒருவருக்கு முதற்படியாகக் காசநோய் ஏற்படுதல். பொது

23

337

வாக இது சுவாசப்பையில் (துரை யீரல்) உண்டாகும். இந்த நிலை யில் இந்நோய்ை பெரும்பாலும் குணப்படுத்தி விடலாம். primary health care: Q#ữu-àãở சுகாதாாரக் கவனிப்பு: முதற்படி கல் வாழ்வு பராமரிப்பு: முதல் நிலைச் சுகாதாரக் கவனிப்பு முறை. எல் லோருக்கும் இன்றியமையாத சுகா தார வசதிக்ள் கிடைக்கும்படி செய்வதற்காக உலகச் சுகாதார அமைவனம் வகுத்த திட்டத்தின் படி செயற்படும் ம ரு த் துவ க் கவனிப்பு முறை. primary immunisation : opgdo முறை நோய்த் தடுப்பு primary sore : (p: busin.

primary syphilis, upgá islanoá. கிரக்தி.

primidone : பிரைமிடோன் : வலிபபுக்கு எதிராகக் கொடுக்கப் படும் மருந்து. பொதுவாகக் கடுங் காக்காய் வலிப்புக்குக் கொடுக்கப் படுகிறது. எனினும் சிலசமயம் இலேசான காக்கர்ய் வலிப்புக்கும் பயனபடுத்தப்படுகிறது.

primigravida : sa soš sed; தலைக் கர்ப்பிணி தலைப் பிள்ளைத் தாய்மை; தலைச்சான் கருவுற்ற தாய் : முத ைமுதலாகக் கருவுற் நிருக்கும் பெண்மணி,

primipara : தலைக் கர்ப்பிணி; தலைப் பிள்ளைத்தாய்ச்சி தலைச் சான் தாய்; முதற் பேற்றி : முதன்

முதல் குழந்தை பெறற பெண மணி. էք

probenecid : புரோபினெசிடு :

பெனிசிலின், பாராஅமினோ சாலி சிலிக் அமிலம போனற சில கூட்டுப் பொருளகளைச் சிறு நீரகம சுரப்பதைத் தடுக்கும் ஒரு மருந்து. கீல் வாதத்தைக் குணப் படுததுவதற்கு இது பயன்படு கிறது.